Pengal Thalam’s Ongoing Internal Links – தொடர் உள் இணைப்புகள்

Ongoing Internal Links Tamil Novels
[ தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாவல்களின் உள் இணைப்புகள் ]

pengalthalam

           இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும்   தொடர்கதைகளின் விவரங்கள் குறிப்பிடப்படும்.

      [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் நாவல்கள் படிக்க வேண்டுமா? அதுவும் இலவசமாகவும் படிக்க கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.

Pengal Thalam - Hema 🥰எனது அறிவிப்பு :

💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது ‘pengalthalamshop’ – வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇

—————————————————–

எழுத்தாளர்களின் அறிவிப்புகள் :

செவ்வந்தி துரை
அனைவருக்கும் வணக்கம். தவிர்க்க முடியாத சூழலால் அமேசான் கிண்டிலில் இருந்த எனது அனைத்து நாவல்களையும் நீக்கி விட்டேன். இதற்கு முன் பதிப்பித்த எந்த கதைகளும் இனி அங்கே வராது. புது நாவல்கள் மட்டும் பதிப்பிக்கப்படும். அப்படி பதிப்பித்தாலும் அந்த நாவல் அதிகபட்சம் 3 மாத காலங்களுக்கு மட்டுமே அங்கே இருக்கும். இதுவரை அமேசான் கிண்டிலில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நட்புகளுக்கும் எனது மாபெரும் நன்றிகள்..
எனது நாவல்கள் இப்போதைக்கு வேறு தளங்களிலும் இல்லை. அதற்காக மன்னித்துக் கொள்ளவும். பிரதிலிபியில் எனது 49 நாவல்கள் உள்ளன. அங்கு உள்ளவைகளிலும் ஒரு சில நாவல்கள் விரைவில் நீக்கப்பட்டு விடும்.
ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
பின்குறிப்பு – நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. அதனால் முக்கிய விசயம் ஏதேனும் சொல்ல வேண்டி இருந்தால் பிரதிலிபி அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும். நன்றி..

'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...

தொடர் உள் இணைப்புகள் :

வணக்கம் தோழமைகளே!
                         நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை, அது எந்த தளமாக இருந்தாலும் உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

                        தளத்தில் பதிவிட ரிஜிஸ்டர் மற்றும் லாக் இன் செய்து உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்

புதுவரவு :

உங்கள் கதை இருக்கும் தளத்தின் திரியை நீங்களே இந்த பெண்கள்தளம் ‘forum’ தளத்தில் பதிவு செய்து, மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள், தோழமைகளே!  –  pengalthalam Hema.

வாசகர்கள் இங்கு மட்டும் அல்லாமல் pengalthalam Forum பகுதிக்கும் சென்று பார்க்குமாறும் வேண்டுகிறேன். நன்றி.

           

சரண்யாஹேமா – தேயாத மஞ்சள் நிலா

கோமதி அருண் – சுடும் பனித்துளியே!

கவி சந்திரா – உன்னில் என்னைத் தேடுகிறேன்

வதனி பிரபு – அனைத்திடவா ஆம்பலே

பத்மா கிரகதுரை – உள்ளத்தால் நெருங்குகிறேன்

ஸ்ரீகலா – ‘அரக்கனே! என் அரசனே!!’

இன்ஃபா அலோசியஸ் – அள்ளிக்கொண்ட தென்றல்

Ongoing Tamil Novels :

அ to ஔ

     

அகிலா கண்ணன் – நிலவே மௌனமா

அன்னபூரணி தண்டபாணி – காதலுக்கு மொழியேது?

அம்மு யோகா – ஒருவார்த்தை சொல்லடா     

             

ஆத்விகா பொம்மு – அபூர்வ வானவில் நூறடி

ஆதி பிரபா – காதலடி நீ எனக்கு காவலடி நான் உனக்கு

உத்ரா சித்தார்த் – அந்தி மழை நேரத்தில் அவளோடு நான்!!!

உத்ரா சித்தார்த் – சிம்மனின் சித்திரை பூவிழியாளே…

எழிலன்பு – காரிருள் சூழா காதலே

எழிலன்பு – ஈடில்லா எனதுயிரே [ ரீரன் கதை ] 

எழிலன்பு – முள்ளில்லா முல்லைப்பூ

க் | ங் | ச் | ஞ் | ட் | ண் |

      

கிரிஜா சண்முகம் – ஒளி சிந்தும் இரவு

கிருஷ்ணப்ரியா நாராயண் – ஆலங்கட்டி மழை 

             

சசி முரளி – XXXXX  [ டைட்டிலே வைக்கல ]  

சஷி முரளி – சக்கரவியூகம் [ மறுபதிவு ] 

செவ்வந்தி துரை – காதலிழையில்

செவ்வந்தி துரை – நெஞ்சை கொய்கிறாள்

செவ்வந்தி துரை – கற்பெனும் தீயில் களவாய் ஒரு தேன்துளி!

த் | ந் | ப் | ம் | ய் | ர் |

         

தேவி மனோகரன் – நேயத்தின் நியதிகள்

நிதனி பிரபு – உன் அன்புக்கு நன்றி!

       

ப்ரீத்தி எஸ் கார்த்திக் – தனிப்பெரும் துணையே [ என்னுள் நீ வந்தாய் பாகம் 2 ]

பிரவீணா தங்கராஜ் – மனதோடு மாய மின்சாரம்,        ஜீவித்தேன் உந்தன் கவிதையில்

பத்மா கிரகதுரை – மயங்கினேன் மன்னன் இங்கே 

பத்மா கிரகதுரை – வா எந்தன் வண்ணநிலவே

பிரவீணா தங்கராஜ் – இரசவாதி வித்தகன் (re-run)

மஃபா – உயிரின் தாகம் காதல் தானே

மேகவாணி – என் முதலோடு முடிவானாய்

யாழ் சத்யா – ஹாய் செல்லம்

ராணி தென்றல் – கனவில் வரும் கள்வன்

ராஜி அன்பு – காதல்காரா! காதலாட்டக்காரா!  

ரியா மூர்த்தி – காதலும் காட்சிப்பிழையோ?!

ரேணுகா முத்துகுமார் – பேரன்பு பிரவாகம்

ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |

       

வநிஷா – செண்பகமே செண்பகமே

விஜயமலர் – எரியத்தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா

விஜயமலர் – செந்தீயே உயிர் மெய் தீண்டாயோ

விஸ்வபூமி – ஜீவன் உருகி நின்றேன்  

வதனி பிரபு – தீராநதி நீதானடி

ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ,

     

ஜனனி நவீன் – களவு கற்று காதல் கொண்டேன்

ஜானு முருகன் – இளவேனில் தூறல்கள்

ஜேபி – அரிமாக்களின் வேட்டை

ஜியா ஜானவி – விழி தீண்ட மலர்ந்தேனடா மதனா

Tags,
ongoing tamil novels, tamil novels, completed tamil novels,

Pengal Thalam
Author: Pengal Thalam

1 thought on “Pengal Thalam’s Ongoing Internal Links – தொடர் உள் இணைப்புகள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: