இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதைகளின் விவரங்கள் குறிப்பிடப்படும்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் நாவல்கள் படிக்க வேண்டுமா?அதுவும் இலவசமாகவும் படிக்க கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.
தூரிகா சரவணன் அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! சில நாட்களுக்கு முன் தோழி ஒருவர் உள்பெட்டியில் என்னை அணுகி ஆன்லைன் கதைகளை follow செய்ய WhatsApp குழு ஏதாவது இருந்தால் பரிந்துரை செய்யுமாறு கேட்டார். எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்றும் தெரிந்தால் சொல்கிறேன் என்றும் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக நாமே அப்படி ஒரு குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் தோன்றியது. தினமும் முகநூல் வராமல் இருப்பவர்கள் கூட WhatsApp பார்க்காமல் இருக்க மாட்டார்கள். எனவே நானும் ஜெயந்தி சுதாகர் அவர்களும் சேர்ந்து ஒரு WhatsApp குழுவை ஆரம்பித்து உள்ளோம். தள வேறுபாடு இல்லாமல் எல்லா ஆன் கோயிங் கதைகளின் links இந்த குழுவில் பகிரப்படும். குழுவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயர் ( WhatsApp இல் இருப்பது போல) மற்றும் அலைபேசி எண்ணை உள்பெட்டி ( inbox) இல் எனக்கோ [ தூரிகா சரவணன் ] ஜெயந்தி சுதாகர் அவர்களுக்கோ அனுப்பினால் நீங்கள் இணைத்து கொள்ள படுவீர்கள். நன்றி! வணக்கம்!
தூரிகா சரவணன் : கைவிடுவேனோ கண்மணியே 74 அத்தியாயங்கள் unlock ஆகி விட்டன. இன்னும் 3 அத்தியாயங்கள் மட்டுமே lock இல் இருக்கின்றன. 40 அத்தியாயங்கள் இருந்த கதையை என் வசதிக்காக பிரித்து போட்டு இருப்பதால் 77 அத்தியாயங்களாக உள்ளன. கதை அத்தனை பெரியது அல்ல. எனவே படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். எல்லா பாகங்களும் unlock ஆன பின் ஒரு வாரம் கதை தளத்தில் இருக்கும்.
'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...
Tags, ongoing tamil novels, tamil novels, pengalthalam, pengalthalam ongoing tamil novels, completed tamil novels, finished tamil novels, tamil novel writers names, tamil novel writers list, தமிழ் நாவல்கள், தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழ் நாவல்கள்,