About Me

வணக்கம் நான் ஹேமா,                             

                       நான் பி.காம் பிசினஸ் படித்தேன். நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக சில காலம் பணியாற்றியுள்ளேன். இப்போது நான் ஒரு இல்லத்தரசி. நான் வீட்டிலேயே இணையத்தில் வேலை செய்கிறேன்.                                      

                      இணையத்தில் அடிக்கடி நான் போகும் தளங்கள் தமிழ் நாவல்கள் தளங்கள் தான். முன்னர் வெளிவந்த நாவல்கள் மட்டும் அல்ல, இப்போது வரும் நாவல்களிலும் பலவற்றை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அந்த தாக்கத்தில் நான் உருவாக்கியது தான் இந்த பிளாக்கர் தளம்.
                   

                    இந்த தளத்தினால் நான் பயன் அடைவதை விட, கதை வாசிக்கும் விருப்பம் உள்ள தமிழ் நாவல் ரசிகைகள் பயன் அடைவார்கள் என்பதே உண்மை என்று எண்ணுகிறேன். அதனை இந்த தளத்திற்கு வருகை தரும் ஏராளமான வாசகர்களின் மூலம் நான் உணர்கிறேன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 


                   உங்கள் ஆதரவு, விருப்பங்கள், பகிர்வு மற்றும் கருத்துகளுக்கு நன்றி.

நன்றி,
இவண் ஹேமா
பெண்கள் தளம்.

Hi I’m Hema,

                  I studied B.Com Business. I have worked as a private school teacher for some time. Now I am a housewife. I work on the internet at home.

                 The sites I visit frequently on the internet are Tamil novels sites. I continue to read not only the novels that came out before, but also many of the novels that are coming out now. This blogger site is what I created in that impact.

                  I think it is true that Tamil novel fans who want to read the story will benefit more than I will benefit from this site. I feel it through the numerous readers who visit this site. My heartfelt thanks to them.

                  And Thank you for your support, likes, sharing and comments.
Thanks,

Hema,
Pengal Thalam.

எனது மற்ற தளங்கள் :

%d bloggers like this: