இந்த பக்கம் அமேசானில் உள்ள தமிழ் நாவல்கள் பற்றி எனது கவனத்துக்கு வரும் செய்திகளை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பயனடையுங்கள்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ]பதிவிறக்கம் செய்வது எப்படி? தெரிந்துகொள்ள வேண்டுமா? – [ இலவச புத்தகத்திற்காகவும் ]
💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது‘pengalthalamshop’ –வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇
👉 ‘பெண்கள்தளம் நியூஸ்’ – இந்த facebook குரூப் தமிழ் நாவல் 🌹🌹 எழுத்தாளர்களுக்கானது. நீங்கள் உங்களது நாவல்கள் பற்றி உங்கள் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த நினைக்கும் செய்திகளை இதில் பதிவிடலாம். [ இதன் மூலம் நானும் அறிந்து pengalthalam வெப்சைட் மூலம் விரைவாக அதனை வெளியிட இயலும் 🥰🥰.] ப்ளீஸ் பிரபலமான எழுத்தாளர்களும் உங்கள் பதிவுகளை உங்கள் ரசிகர்களுக்காக இதிலும் போடுங்களேன்.
மற்றவர்களின் எந்த pdf மற்றும் இல்லீகல் தள இணைப்புகளுக்கு அனுமதி இல்லை.
பதியப்படும் செய்திகள் : ௧] உங்கள் கதை – முதல் அத்தியாயம் ௨] உங்கள் கதை – இறுதி அத்தியாயம் ௩] உங்கள் கதை – தளத்தில் வைத்து இருக்கும் கால அளவு ௪] அமேசான் – இணைய புத்தக வெளியீடு & இலவச வழங்கல் ௫] நேரடி புத்தக வெளியீடு
இந்த ஐந்து விவரங்களையும் இந்த ‘ பெண்கள்தளம் நியூஸ்’ குரூப் மூலம் வெளியிட உங்களுக்கு விருப்பம் எனில் இதில் பங்கெடுக்கலாம். நன்றி 🤝🤝🤝
அமேசானில் இன்றைய இலவசம் :
புத்தக இணைப்பில் உள்ள ‘Buy now’ என்ற பட்டனைக் கிளிக்கினால் புத்தகம் உங்கள் கிண்டலே ஆப்-ல் பதிவிறக்கம் ஆகும். அதன் விவரம் நீங்கள் அமேசானில் கொடுத்துள்ள ஈமெயில் – க்கு வரும்.
'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...
கீழ் உள்ள தளத்தில் அவ்வப்போது கிண்டலே – ல் தமிழ் புத்தகங்களுக்கு எழுத்தாளர்களால் இலவசமாக தரப்படும் புத்தகங்களின் விவரங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்களின் இணைய இணைப்பினை இதில் அளிக்கிறேன். நான் தனியாக அளிக்கும் இணைப்பு தவிர மற்றவர்களின் அமேசான் இணைப்பும் வேண்டுவோர் கீழ் உள்ள இணைப்பில் அறியலாம்.
கவி சந்திரா : ஹாய் டியர்ஸ் “விழியா மொழியா எதில் பேசுவே..!!” புத்தம் புதிய கதை இன்று முதல் அமேசான் கிண்டிலில் ஆன் கோயிங்காக வர இருக்கிறது❤️❤️ ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று 2 அத்தியாயங்கள் ஒரே நேரத்தில் பதிவிடப்படும்.. கிண்டில் சப்ஸ்க்ரைப் செய்து இருப்பவர்கள் படித்து உங்கள் ரேட்டிங் மற்றும் கமெண்ட்டை அங்கேயே பதிவிடுங்கள்.. இப்போதைக்கு இது ப்ரீ இல்லை.. https://www.amazon.in/dp/B0BSNTGM1Y https://www.amazon.com/dp/B0BSNTGM1Y
ராஜி அன்பு ஹாய் பிரெண்ட்ஸ்… ரோலர் கோஸ்டர் பயணம் – த்தின் மூன்று பாகங்களையும் அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்துள்ளேன். ஆக்க்ஷனும் நகைச்சுவையும் கலந்த இந்த மூன்று பாகங்களும் உங்களைக் கவர்ந்திடும் என்று நம்புகிறேன். இதில் முதல் இரண்டு பாகங்கள் ஆன்லைனில் வந்தது. ஆனால் மூன்றாவது பாகம் நேரடியாக.. முதல் இரு பாகங்களுடன் இணைந்து புத்தகமாக வந்தது. இங்கே முதல் இரு பாகங்கள் படித்தவர்களுக்காக தனித்தனி பாகமாக பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் செய்திருந்தால்.. டவுன்லோட் செய்து படித்து மகிழ்ந்திடுங்கள். மறக்காமல் தங்களது கருத்துக்கள் மற்றும் ரேட்டிங்கை அங்கே பதிவிடுங்கள். ரோலர் கோஸ்டர் பயணம் – amazon.in ரோலர் கோஸ்டர் பயணம் – amazon.com
Tags, amazon tamil novels, amazon new tamil novels, amazon new tamil books, amazon hot new releases tamil books, amazon kindle books, amazon kindle tamil books,