நாவல் எழுத்தாளர்கள் :
Names of Tamil Family and Romance Novel Writers :

தமிழ் குடும்ப மற்றும் காதல் நாவல் எழுத்தாளர்களின் பெயர்கள்:
இந்த தளத்தில் தமிழில் வெளிவந்த வெளிவர இருக்கின்ற நாவல்களின் ஆசிரியர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் நாவல்களும் அவர்கள் இணையத்தில் நமக்கு அள்ளித்துள்ள இணைப்புகளும் இதில் உள்ளன. பயன்படுத்திக்கொண்டு மற்ற நாவல் ரசிகைகளுக்கும் கூறுங்கள்.
[குறிப்பு : நான் தமிழ் நாவல் எழுத்தாளர்களை உண்மையாக மதிக்கிறேன். அவர்களின் எழுத்துக்களின் பின்னால் அவர்களின் கற்பனைகள் மட்டும் அல்ல, அவர்கள் எழுதுவதால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளும் பிரச்சனைகளும் கூட உணர்ந்தவள். அதனால் அவர்களின் அதிகாரப் பூர்வ இணையதள இணைப்புகள் தவிர தனிப்பட்ட எந்த நாவல் இணைப்புகளும் இத்தளத்தில் பதிவிடப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றியும் எந்த எழுத்தாளராவது இங்கு அவர்களின் இணைய தள இணைப்பு இருப்பதை விரும்பாத பட்சத்தில் அவர்கள் இத்தளத்தில் அவர்கள் நாவல்கள் பக்கத்தில் எனக்குத் தெரிவித்தால் நான் அவர்களின் நாவல் இணைப்புகளை நீக்கிவிடுறேன் என்பதையும் தெரிவிக்கின்றேன். எழுத்தாளர்களே உங்களின் நாவல்கள் எல்லா பெண்களையும் சென்று அடையவே இத்தளம் தவிர வேறு நோக்கம் இல்லை. உங்கள் உழைப்புகளும், எங்கள் ரசிப்பும் என்றும் மென்மேலும் வளர எண்ணம் கொண்டுள்ள ஒரு தமிழ் நாவல் ரசிகை…]
நாவலாசிரியர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் இணைப்புகள் :
Names of novelists and their links:
Pengalthalam Hema's Online Sale :

Price : Rs.1090/- gold finish
Bangle Size 2.6 ONLY

உயிரெழுத்துக்கள் : [ அ முதல் ஔ வரை ]
க்
ச்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ஜ், ஸ்ரீ
பூக்கள் இன்னும் பூக்கும்……♥♥♥
- அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் செய்து புத்தகங்கள் படிக்க [ இலவசமாகவும் ] விருப்பமா? – இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் .
- அமேசானில் வரும் மற்றும் அதில் இருக்கும் தமிழ் நாவல்கள் பற்றிய செய்திகள் மற்றும் அதன் இலவச அளிப்புகள் அறிய விருப்பமா? – இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் .
Tags,
pengal thalam, pengalthalam tamil novels, puthuvaravu, new tamil novels, new tamil novel links, ramanichandran tamil novels, completed tamil novels, finished tamil new novels, names of new tamil novel writers, tamil novel writers,
Infaa alosius novels link please
Infaa alocious novels link please
Update the page.upload new novels