இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதைகளின் விவரங்கள் குறிப்பிடப்படும்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் நாவல்கள் படிக்க வேண்டுமா?அதுவும் இலவசமாகவும் படிக்க கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.
💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது‘pengalthalamshop’ –வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇
—————————————————–
👉 ‘பெண்கள்தளம் நியூஸ்’ – இந்த facebook குரூப் தமிழ் நாவல் 🌹🌹 எழுத்தாளர்களுக்கானது. நீங்கள் உங்களது நாவல்கள் பற்றி உங்கள் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த நினைக்கும் செய்திகளை இதில் பதிவிடலாம். [ இதன் மூலம் நானும் அறிந்து pengalthalam வெப்சைட் மூலம் விரைவாக அதனை வெளியிட இயலும் 🥰🥰.] ப்ளீஸ் பிரபலமான எழுத்தாளர்களும் உங்கள் பதிவுகளை உங்கள் ரசிகர்களுக்காக இதிலும் போடுங்களேன்.
மற்றவர்களின் எந்த pdf மற்றும் இல்லீகல் தள இணைப்புகளுக்கு அனுமதி இல்லை.
பதியப்படும் செய்திகள் : ௧] உங்கள் கதை – முதல் அத்தியாயம் ௨] உங்கள் கதை – இறுதி அத்தியாயம் ௩] உங்கள் கதை – தளத்தில் வைத்து இருக்கும் கால அளவு ௪] அமேசான் – இணைய புத்தக வெளியீடு & இலவச வழங்கல் ௫] நேரடி புத்தக வெளியீடு
இந்த ஐந்து விவரங்களையும் இந்த ‘ பெண்கள்தளம் நியூஸ்’ குரூப் மூலம் வெளியிட உங்களுக்கு விருப்பம் எனில் இதில் பங்கெடுக்கலாம். நன்றி 🤝🤝🤝
எழுத்தாளர்களின் அறிவிப்புகள் :
Pommu Novels :
ஹாய் நண்பர்களே
பெப்ரவரி 14 முதல்
உனக்குள் உறையும் அனல் நானடி ஆன்லைன்ல வரும்… நிறைய பேர் கேக்கிறதால கொடுக்கலாம்னு இருக்கேன்… ஆனா லாகின் பண்ணி தான் படிக்கணும்… அமேசான் ல கதை இருக்கிறதால எனக்கு அவன் கூட மல்லுக்கட்ட முடியாது…
செவ்வாய், வியாழன் சனின்னு மூணு நாள் மட்டும் சரியா இந்திய நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு யூடி வரும்… அடுத்த யூடி போடும் போது முதல் யூடி இருக்காது… முதல் யூடி மட்டும் லிங்க் போடுவேன்… அது எப்போவும் pinned போஸ்ட் ல மேல இருக்கும்… அதுல போய் அடுத்தடுத்த யூடி படிச்சுக்கலாம்…
'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...