Praveena Thangaraj Tamil Novels – Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

பிரவீணா தங்கராஜ் தமிழ் நாவல்கள் :
[ praveena thangaraj tamil novels ]

pengalthalam tamil novels

பிரவீணா தங்கராஜ்

             இவருடைய நாவல்கள் ‘praveenathangarajnovels’ மற்றும்  praveenathangaraj.blogspot.com என்ற இவருடைய இணைய தளங்களிலும், இவருடைய facebook தளத்திலும், மற்றும் பிரதிலிபி, போன்ற பல்வேறு தளங்களிலும் வெளிவருகின்றன. இவரது நாவல்களை சமீபமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நன்றாக இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ரசியுங்கள் தோழிகளே.

   [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள்

முடிவுற்ற நாவல்கள் :

Blog Links : Free Story

அமேசான் லிங்க் :

ஆடியோ பதிவு :

             

sangamamnovels  ஆடியோ பதிவு   

                   

பிரதிலிபி

அறிவிப்பு :

பிரவீணா தங்கராஜ் :
hi friends,
என்னோட கதைகள் சில பிரதிலிபில ப்ரீமியம் பகுதிக்கு எடுத்திருக்காங்க. மிச்ச கதைகள் ஆன்கோயிங்ல போடும் போதே வாசித்து கொள்ளவும். நிறைவுற்ற பின் பொறுமையா வாசிக்கலாம் என்று இருக்கறவங்க பிறகு லாக்ல இருக்குனு இன்பாக்ஸ் தட்ட வேண்டாம்.
இது என்னோட பேஜ் லிங்க். இதில் தோராயமாக 50 கதை முடிவுற்றிருக்கும். மற்றவை சில கதைகள் நீக்கப்பெற்றிருக்கும். சில ஆன்கோயிங் கதைகள். முடிவுற்றவை சில ப்ரீமியம்ல போகாம இருக்கு. இலவசமாக முழுவதும் எந்த கதை வாசிக்கலையோ தற்போது சென்று வாசித்து கொள்ளுங்கள். முடிந்தால் பாலோவ் செய்து கொள்ளுங்கள். உடனுக்குடன் கதைகள் அப்டேட் காட்டிவிடும்.
நன்றி.
பிரவீணா.
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்,
    

Tags,
pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, praveena thangaraj, praveena thangaraj tamil novels, praveena thangaraj novels, பிரவீணா தங்கராஜ் தமிழ் நாவல்கள், பிரவீணா தங்கராஜ்,

Pengal Thalam
Author: Pengal Thalam

1 thought on “Praveena Thangaraj Tamil Novels – Pengal Thalam”

  1. Senthillkumaris

    என் நேச அதிபதி படிக்க link அனுப்புங்கள் என் காதல் கல் வெட்டின் கதை தொடர்கிறது இன்று நீங்கள் அனுப்பிய வாட் சப்தகவல் தொடர் நந்து செயல்படுத்த இது போல் வந்துள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: