இவருடைய நாவல்களை nandhavanam novels, மற்றும் ezhilanbunovelsதளங்களிலும், இவருடைய facebookதளத்திலும் காணலாம். இவருடைய நாவல்களைப் படிக்க முதலில் இவர் தளத்திற்குச் சென்று, ரெஜிஸ்டர்செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இத்தளத்திற்கு வரும்போது, இவரின் நாவல்களின் விவரங்கள் பற்றி அறிந்து, அந்த நாவலைப் படிக்க விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அவர்களின் நாவல் இணைப்பு வழியாகவும் இவருடைய தளம் சென்று அந்த நாவலை வாசித்து ரசிக்கலாம்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]