Vathsala Raghavan Novels / Pengal thalam

வணக்கம் நாவலாசிரியர்களே!!! இந்த தளத்தில் உங்கள் கதைகள் பதிவிட விரும்பினால் pengalthalam@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

வத்ஸலா ராகவன் தமிழ் நாவல்கள் :
[ vathsala raghavan tamil novels ]

pengalthalam
வத்ஸலா ராகவன்

               இவருடைய நாவல்கள் vathsalaraghavannovels தளத்திலும், மற்றும் ezhilanbunovels தளத்திலும், மற்றும் இவருடைய facebook தளத்திலும் வெளிவருகின்றன. இவருடைய கதைகளை, இவருடைய தளத்தில் சென்று சமீபத்தில் தான் அறிந்து கொண்டு, வாசித்தேன். படிக்க ஆரம்பித்த பின் முடிக்கும் வரை இடத்தை விட்டு எழுந்திருக்கவே மனம் இல்லை. ஏதோ ஒரு கவர்ச்சி இவரது கதைகளில் இருக்கத்தான் செய்கிறது. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.

               [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :

     

           ________________________

             

முடிவுற்ற நாவல்கள் :

அமேசான் இணைப்பு :

          

Vathsala Raghavan – amazon.in   

                  

Vathsala Raghavan – amazon.com 

                   

Tags,
pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, vathsala ragavan, vathsalaragavan tamil novels, வத்சலா ராகவன் தமிழ் நாவல்கள்,

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: