Pengal Thalam - Hema 🥰எனது அறிவிப்பு :

              ‘pengalthalam’ – வாசகர்களே🤝…இமிடேஷன் நகைகள் வாங்குவதில் நீங்கள் ஆர்வம்😍 உள்ளவராக இருக்கும் பட்சத்தில் சமீபத்திய நகை வரவுகளை அறிந்து கொள்ள…கீழே👇 உள்ள இணைப்பில் உங்களுக்கு எது வசதிபடுமோ அதில் உள்ள எனது கணக்கினை🤝 பின்பற்றுங்கள். நகைகளை மார்கெட் விலையை விட குறைவாகவே நீங்கள் வாங்கிட இயலும். அதுவும் உங்கள் இல்லம் தேடி…ஒரு முறை shop க்கு வருகை 🌹🌹 தாருங்கள். பிடித்திருந்தால் தொடருங்கள். நன்றி♥️♥️.

Instagram Link : pengalthalam.shop
https://www.instagram.com/pengalthalam.shop/

Facebook Link : Pengalthalam Shop
https://www.facebook.com/pengalthalamshop/

Twitter Link : Pengal Thalam Shop
https://twitter.com/ThalamPengal

Pengalthalam Hema's - Online Sales :

         Hi, I am Hema. I have set aside this page of this ‘pengalthalam’ website run by me for my online sale. I have displayed on this page the jewelry of wholesalers who manufacture and supply imitation jewelry. Contact my whatsapp number to ask for details about jewelry. Thanks. My Contact Number : 8825463689  

pengalthalam hema

Dear Customers:
1] Do you want to buy the jewelry you saw on the big screens & small screens right where you are?
2] Do you think they should be of high quality?
3] Is the focus on making sure the items you buy arrive home safely?

  • If so check out the jewelry I post on my ‘pengalthalam.shop’ – Instagram page.
    Focus only on buying and liking jewelry.
    We focus in ways they bring to your hands.
  • We make sure that the money you send will be safely returned to you in the event of any mistake on our part.
          Thank You Very Much.

           வணக்கம், நான் ஹேமா. என்னால் நடத்தப்படும் இந்த ‘pengalthalam’ இணையதளத்தின் இந்தப் பக்கம் என்னுடைய ஆன்லைன் விற்பனைக்காக ஒதுக்கி இருக்கின்றேன். நான் இமிடேஷன் நகைகளைத் தயாரித்து வழங்கும் மொத்த வியாபாரிகளின் நகைகளை இந்த பக்கத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். நகைகள் குறித்து விவரம் கேட்க எனது whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. எனது தொடர்பு எண் : 8825463689

அன்புள்ள வாடிக்கையாளர்களே :
1] சின்னத்திரை, பெரிய திரைகளில் நீங்கள் பார்த்து பிரமித்த நகைகளை உங்கள் வீட்டில் இருந்தவாறே வாங்க விருப்பம் கொள்கிறீர்களா?
2] அவை தரத்தில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
3] வாங்கும் பொருட்கள் மிகப் பாதுகாப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என்று கவனம் கருத்தில் உள்ளதா?

  • அவ்வாறு எனில் என்னுடைய ‘pengalthalam.shop’ – Instagram பக்கத்தில் பதிவிடும் நகைகளைப் பாருங்கள்.
    நகைகளை விரும்பி வாங்குவதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.
    அவை உங்கள் கரங்களுக்கு கொண்டு வரும் வழிமுறைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
  • ஏதேனும் தவறு எங்கள் பக்கத்தில் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் அனுப்பும் பணம் பாதுகாப்பாக உங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறோம்.
    மிக்க நன்றி.

Some of Collections :

Bridal Sets FOR SALE

Semi Bridal Set FOR SALE

pengalthalamshop

நீங்கள் எனது விற்பனை பொருட்களை வாங்க விரும்பினால் :

  • 1. எனது வாட்ஸ்அப் எண்ணான 8825463689க்கு ஸ்கிரீன்ஷாட் படத்தை அனுப்பவும்.
    2. தயவுசெய்து முதலில் ‘இருப்பு உள்ளதா’ என்பதை கேட்டு சரிபார்க்கவும்.
    3. நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகள் மட்டுமே.
    4. 24 மணிநேரத்திற்குள் அனுப்பும் முயற்சி இருக்கும்.
    5. நாங்கள் கண்காணிப்பு எண்ணை [ tracking number ] அனுப்புவோம்
    6.நீங்கள் பொருளை 5 முதல் 7 வேலை நாட்களில் பெறுவீர்கள்.
  • குறிப்பு:
    1] பார்சல்களை அன்பாக்ஸ் செய்யும் போது கண்டிப்பாக வீடியோவை பதிவு செய்யவும். பொருள் சேதமடைந்தால், வீடியோ ஆதாரம் இல்லாமல் மாற்ற முடியாது.
    2] உங்கள் விமர்சனம் எங்களுக்கு முக்கியம் தோழிகளே. அதனால் அன்பாக்ஸ் காணொளிகளை விமர்சனத்துடன் அனுப்பினால் மகிழ்ச்சி.
%d bloggers like this: