இவருடைய நாவல்கள் jbjlinenovels.com தளத்திலும், இவரது facebook தளத்திலும் வெளிவருகின்றன. இவரின் மலரினும் மெல்லியவள் படித்தேன். உண்மையிலேயே மெல்லியவள் தான். இவரது எழுத்திலேயே அதனை உணர்ந்து ரசிக்க முடிகிறது. தமிழ் நாவல் ரசிகைகளுக்காக இவரது நாவல்களும் இங்கு தரப்பட்டு இருகின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
குரு ஷேத்திரம் amazon – ல் கிண்டல் லிங்க் இல்லை. paperback தான் இருக்கிறது.அதுவும் இரண்டு பாகங்கள் தான். ஆனால் JB அவர்கள் தளத்தில் புத்தக விற்பனையில் அனைத்து பாகங்களும் இருக்கின்றன.
Guru sethram novel amazon link give me
குரு ஷேத்திரம் amazon – ல் கிண்டல் லிங்க் இல்லை. paperback தான் இருக்கிறது.அதுவும் இரண்டு பாகங்கள் தான். ஆனால் JB அவர்கள் தளத்தில் புத்தக விற்பனையில் அனைத்து பாகங்களும் இருக்கின்றன.