ஜனனி நவீன் தமிழ் நாவல்கள் : [ janani naveen tamil novels ]
ஜனனி நவீன்
இவருடைய நாவல்கள் இப்போது saaralnovels – ல் வெளிவருகின்றன. இவருடைய facebookதளத்திலும், மற்ற சில தளங்களிலும் இவருக்கு பக்கங்கள் இருக்கின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
where ca i read Velviyai Oru Kadhal from episode 24 ?
இப்போது முயற்சி செய்யுங்கள். சரியாக வரும். இணைப்பை அவர்கள் எடுப்பதற்குள் வாசித்துவிடுங்கள்.
Mam next Katti karumbey story seekiram start pannunga pls unga storykaga romba waiting
Thanks ma. U can real in saaralnovels.com