சஷி முரளி தமிழ் நாவல்கள் :
[ Sashi Murali tamilnovels ]

சஷி முரளி
இவருடைய நாவல்களை
smtamilnovels தளத்திலும், இவருடைய facebook தளத்திலும் காணலாம். மனதை அல்லும் நாவல்கள் இவருடையவை. படித்து முடித்தபின்னரும் அதிலிருந்து அவ்வளவு எளிதில் வெளிவர இயலாது, தோழிகளே. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருடைய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :
முடிவுற்ற நாவல்கள் :
மாலை பொழுதின் மயக்கத்திலே
பரமபதம்
கலாப காதலா
சக்கர வியுகம்
அமேசான் இணைப்பு :
pengalthalam, pengalthalam tamil novels, sasimurali tamil novels, sashimurali tamil novels, sashi murali, tamil novels, சசிமுரளி தமிழ் நாவல்கள்,
How to read this novels please help me
இங்கே கொடுத்திருக்கும் இணைப்பை அழுத்தினால் நீங்கள் வாசிக்க விரும்பும் அவர்கள் கதைத் தளத்திற்கு அது செல்லும், தோழி. அங்கு அவர்கள் தளத்தில் இந்த கதைகளைப் படிக்கலாம்.