செவ்வந்தி துரை தமிழ் நாவல்கள் : [ sevanthi durai tamil novels ]
செவ்வந்தி துரை
இவருடைய நாவல்கள் vaigaitamilnovelsதளத்திலும், இவருடைய sevanthiduraiதளத்திலும் இவரது facebookதளத்திலும், மேலும் பல்வேறு தளங்களிலும் வெளிவருகின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
இப்போது தான் உங்கள் கமென்ட் பார்த்தேன். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் தோழி. கதை ரசிகைகளான எங்களுக்கு உங்கள் அழகான கதைகளைப் படிக்க கொடுத்திருக்கிறீர்களே. மிக்க நன்றி, மா.
நன்றிகள் நட்பே ❤️
இப்போது தான் உங்கள் கமென்ட் பார்த்தேன். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் தோழி. கதை ரசிகைகளான எங்களுக்கு உங்கள் அழகான கதைகளைப் படிக்க கொடுத்திருக்கிறீர்களே. மிக்க நன்றி, மா.