ஆத்விகா பொம்மு தமிழ் நாவல்கள் :
[athvika pommu tamilnovels]

ஆத்விகா பொம்மு
இவருடைய நாவல்கள் pommunovels.com என்ற இவருடைய தளத்திலும், இவருடைய facebook தளத்திலும் வெளிவருகின்றன. பெண்களைக் கவரும் விதத்தில் நாவல்களை எழுதுவது இவரின் சிறப்பு என்று எண்ணுகிறேன். பெண்கள் விரும்பி படிக்கும் நாவல் பட்டியலில் இவருடையவை தனியானவை. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே. இவருடைய தளத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :
முடிவுற்ற நாவல்கள் :
விருட்சம் 24 – காயகனின் காத்திரம் [ T 22 குறுநாவல் போட்டி ]
Vettayadu vilayadu2 novel
இந்த பக்கத்தில் மறுபடியும் பதிவிடுங்க pommukka