இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் அவ்வப்போது முடிவு பெரும் தொடர்கதைகளின் விவரங்கள் குறிப்பிடப்படும்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் நாவல்கள் படிக்க வேண்டுமா?அதுவும் இலவசமாகவும் படிக்க கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
நேரடி புத்தகங்கள் :
வாணி குடும்ப நாவல் : பத்மா கிரகதுரை –என் காதல் ராட்சசி – நாவலை கடைக்கு சென்று வாங்க முடியாதவர்கள் நாவலின் விலையான நாற்பது ருபாயுடன் கொரியர் சார்ஜ் இருபது சேர்த்து,+91 7550183899 என்ற எண்ணுக்கு Gpay or phone pe செய்தால் நாவல் உங்கள் வீடு தேடி வரும்.மல்லிகை மகள் குழுமத்தின் ஏதாவது இரண்டு அல்லது மேற்பட்ட இதழ்களை வாங்குபவர்களுக்கு கொரியர் சார்ஜ் இலவசம்.
ஆத்விகா பொம்மு : ஹாய் நண்பர்களே இப்போ நான் எதுக்கு வந்து இருக்கேன்னா “தடம் மாறிய இலக்கணம்” இப்போவே ரிலீஸ் ஆயிடுச்சு… book price – 310 rs (Discounted price 232 rs ) AB publications and distributors ( Krishna Dhanu Rathi) இடம் +91 78100 67405 discounted price 232 rs ல் பெற்றுக் கொள்ள முடியும்…