மல்லிகா மணிவண்ணன் தமிழ் நாவல்கள் : [ mallika manivannan tamil novels ]
மல்லிகா மணிவண்ணன்
இவருடைய நாவல்கள் mallikamanivannanஎன்ற தளத்திலும், tamilnovelwritersஇணைய தளத்திலும், இவரது நாவல்கள் பதியப்படுகின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் படித்து, ரசியுங்கள் தோழிகளே.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
Arul janani apdingara character la etha
chum Novel elithi irukingala mam
புரியவில்லை,மா. நீங்கள் மல்லிகா மணிவண்ணன் அவர்கள் எழுதிய நாவல்களில் இந்த Arul janani பற்றி கேட்கிறீர்களா?