Athvika Pommu Tamil Novels – Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

ஆத்விகா பொம்மு தமிழ் நாவல்கள் :
[athvika pommu tamilnovels]

ஆத்விகா பொம்மு

                 இவருடைய நாவல்கள் pommunovels.com  என்ற இவருடைய தளத்திலும், இவருடைய facebook தளத்திலும் வெளிவருகின்றன. பெண்களைக் கவரும் விதத்தில் நாவல்களை எழுதுவது இவரின் சிறப்பு என்று எண்ணுகிறேன். பெண்கள் விரும்பி படிக்கும் நாவல் பட்டியலில் இவருடையவை தனியானவை. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே. இவருடைய தளத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்.

 

[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :

முடிவுற்ற நாவல்கள் :

             

அதியமான்

எனைத் தீண்டும் வெண்பனியே

தேடும் விழிகள் தொலைந்த மொழிகள்

இராஜமுத்திரை சீரீஸ் :

தீண்ட வா தென்றலே

ஆழி சூழ் அழகே

மோதல் முதல் காதல் வரை

விடையறியா வினா நீயடா

எனை மறந்த கள்வனே

மயக்கும் மாயவனே

ஆடியோ :

    

Pommu novels  – Youtube      

           

அமேசான் லிங்க் :

Tags,
       athvika pommu tamil novels, athvika pommu, pengal thalam, pengal thalam tamil novels, athivika pommu completed tamil novels, pommu tamil novels, pommu novels,
 
Pengal Thalam
Author: Pengal Thalam

6 thoughts on “Athvika Pommu Tamil Novels – Pengal Thalam”

  1. Vettayadu vilayadu2 novel
    இந்த பக்கத்தில் மறுபடியும் பதிவிடுங்க pommukka

  2. Hi mam.. I am a small YouTuber. I am reading novels in my channel. Can I use ur novels? I will mention ur name throughout my audio. If you will give permission I will be grateful to you mam.. I am waiting for your positive reply
    Thank you mam.

    1. நீங்கள் அந்த எழுத்தாளரை அவர்களின் facebook பக்கத்திலோ அல்லது அவர்களின் இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம். அவர்களின் கதைகளுக்கு இந்த pengalthalam இணையதளத்திற்கு எந்த வித உரிமையும் இல்லை. மன்னிக்கவும்.

  3. மேம் ரகசிய சிநேகிதனே புத்தகம் வேனும் அமெசன் பேங்க் Upi வர மாட்டேங்குது ரிப்ளே பன்னுங்க மேம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: