இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் அவ்வப்போது முடிவு பெரும் தொடர்கதை [ completed tamil novels ] களின் விவரங்கள் குறிப்பிடப்படும்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள [ tamil novels ] நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
எழுத்தாளர்களின் [ tamil novel Writers ] அறிவிப்புகள் :
அவ்வப்போது வரும் எழுத்தாளர்களின் அறிவிப்புகள் என்வென்று அறிந்து கொள்ள கீழே உள்ள பட்டனைத் தட்டவும்.
கதை எழுத்தாளர்களே : உங்கள் கதைகளின் [ tamil novels ] இணைய இணைப்பை அது பிளாக்கர், வெப்சைட், facebook, Youtube, வாட்சப் என்று எந்த தளத்தின் இணைப்பாக இருந்தாலும், அந்த link ஐ pengalthalam ன் Forum பகுதியில் பதிவிட்டு உங்கள் கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் எளிதாக தெரியப்படுத்துங்கள். உங்கள் எண்ணங்களையும், அப்டேட்-களையும் உடனுக்குடன் தெரியப்படுத்த இந்த pengalthalam எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி. நீங்கள் உங்கள் இணைப்புகளை இங்கும் பதிவிட வேண்டி, ‘வருக! வருக! என்று வரவேற்கிறேன்.’ நன்றி.
தளத்தில் பதிவிட ரிஜிஸ்டர் மற்றும் லாக் இன் செய்து உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்
உங்கள் கதை [ tamil novels ] இருக்கும் தளத்தின் திரியை நீங்களே இந்த பெண்கள்தளம் ‘forum’ தளத்தில் பதிவு செய்து, மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள், தோழமைகளே! – pengalthalam Hema.
வாசகர்கள் இங்கு மட்டும் அல்லாமல் pengalthalam Forum பகுதிக்கும் சென்று பார்க்குமாறும் வேண்டுகிறேன். நன்றி.