இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும் அவ்வப்போது முடிவு பெரும் தொடர்கதைகளின் விவரங்கள் குறிப்பிடப்படும்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
எழுத்தாளர்களின் அறிவிப்புகள் :
ஜனனி நவீன் : வணக்கம் மக்களே, IISN -25 போட்டாச்சு. இன்னும் 4 அத்தியாயங்களில் கதை முடிந்து விடும். படிக்க விருப்பம் இருக்கும் வாசகர்கள் படிக்க தொடங்கலாம். கதை முடிந்த பின் link 2 நாட்கள் மட்டுமே உபயோகத்தில் இருக்கும். நீட்டிக்கப்பட்ட மாட்டாது. So please if u wish to read start reading. போன UD க்கு likes and comments பண்ணின எல்லாருக்கும் நன்றி. அன்புடன் ஜனனி நவீன்
சமீபத்தில் முடிவடைந்த முடிவடையப் போகும் தொடர்கதைகளின் எழுத்தாளர்கள் :
'Pengalthalam' ஹேமா குரலில் 'பொன்னியின் செல்வன்' - ஆடியோ பதிவு இது...
Pengal Thalam - Hema 🥰எனது அறிவிப்பு :
💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது‘pengalthalamshop’ –வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇
Previous
Next
—————————————————–
நிறைவுற்ற தமிழ் நாவல்களின் பெண்கள்தள வெளி இணைப்புகள் :
இன்ஃபா அலோசியஸ் : ஹாய் ப்ரண்ட்ஸ்... “மனதைத்தா என் மானே” ஆன்லைனில் வெளிவராத புத்தம் புதிய நாவல். இப்போது விற்பனையில்.... எல்லாம் வல்ல இறைவனுக்கும், புத்தகத்தை வெளியிட்ட அருண் பதிப்பகம் திரு. அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பிரதியைப் பெற 9003145749 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
ரிஷி : வணக்கம் தோழமைகளே ஒரு மகிழ்ச்சியான செய்தியோடு வந்துவிட்டேன். Mr & Mrs அர்ஜுன் கதை இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது 😍 மகதீரா பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻 நன்றிகள் அக்காச்சி Pommu Novels 😘 புத்தகம் பெற விரும்புபவர்கள் தொடர்புகளுக்கு, Priya nilayam – +91 94444 62284 Arun publications – +91 90031 45749 available with AB Publications & Distribution 7810067405