Jiya Janavi Tamil Novels – Pengal Thalam

ஜியா ஜானவி தமிழ் நாவல்கள் :
[ jiya janavi tamil novels ]

pengalthalam

ஜியா ஜானவி

         இவருடைய நாவல்கள் இவரது facebook பக்கத்திலும், atmtamilnovels  இணைய தளத்திலும், மற்றும் பிற தளங்களிலும் வெளிவருகின்றன. இவரின் நாவல்களின் இணையதள இணைப்புகள் இவருக்குரிய தளத்தில் இவர் கொடுத்திருக்கும் வரை மட்டுமே இங்கும் இருக்கும். ஆகையால் விரைந்து படித்து, ரசியுங்கள் தோழிகளே.

              [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :

           [ லிங்க் மாறி மாறி இருந்தது என்றால் கதை தலைப்பிற்கு கீழே உள்ள தேதிக்கு அடுத்து  jiya janavi என்று இருக்கும். அதை கிளிக்கினால் அவரின் கதைகள் பகுதிக்குச் செல்லும். அங்கு கீழே உள்ள பக்க எண்களின் மூலம் கொடுத்திருக்கும் கதைகளை சென்று சேரலாம்.]

       

யாயாவும் உன்னதே    

ஆசைகள் உன்னிடம் அசுரனே   

 

முடிவுற்ற நாவல்கள் :

                    [ லிங்க் அவ்வப்போது மாறி இருக்கும் என்பதால்,  கதை தலைப்பிற்கு கீழே உள்ள தேதிக்கு அடுத்து  jiya janavi என்று இருக்கும். அதை கிளிக்கினால் அவரின் கதைகள் பகுதிக்குச் செல்லும். அங்கு கீழே உள்ள பக்க எண்களின் மூலம் கொடுத்திருக்கும் கதைகளை சென்று சேரலாம்.]

 

     

கள்ளூறும் காதல் வேளையில்

அமேசான் லிங்க் ;

Tags,
pengal thalam, pengalthalam tamil novels, jiya janavi tamil novels, jiya janavi, ஜியா ஜானவி தமிழ் நாவல்கள்,

Pengal Thalam
Author: Pengal Thalam

15 thoughts on “Jiya Janavi Tamil Novels – Pengal Thalam”

  1. Dear author, jiya janavi
    Kindly your novel link is not download (read for free) in Amazon Kindle website…. your novel is not appearing that.. so please consider it..
    Also.. in Kindle reading is like a book reading.. but in pengal thalam.. episode by episode..its not fullfill the reading feel…..sometimes missed that….kindly consider……plzzzz…

    1. எழுத்தாளர் கிண்டலில் இலவசம் கொடுத்தால் மட்டுமே அந்த புக் downlod ஆகும் தோழி. ATM ஃப்ரீ சைட் – ல் ‘ கதையின் லிங்க் மாறி மாறி இருந்தது என்றால் கதை தலைப்பிற்கு கீழே உள்ள தேதிக்கு அடுத்து  jiya janavi என்று இருக்கும். அதை கிளிக்கினால் அவரின் கதைகள் பகுதிக்குச் செல்லும். அங்கு கீழே உள்ள பக்க எண்களின் மூலம் கொடுத்திருக்கும் கதைகளை சென்று சேரலாம்.’முயலுங்கள்.

  2. Hello !!!Jiya janavi oda oru novel name teriyala.. Lead role Sp – surya prakash and divya bharti.. Can anyone help with Novel name please…

  3. Link open ஆகல சகோதரி .எப்படி உங்கட கதைகள படிக்கிறது? வேறு லிங்க் ஏதும் இருக்கோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *