Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

முதல் அத்தியாயம் வெளியீடு - செப்டம்பர் மாதம்

PreviousPage 2 of 2

எழிலன்புவின் - கண்ணே..! கற்கண்டே..! - 1

https://nandhavanamnovels.com/threads/kanne-karkante-1.4/

May be an image of 2 people, people smiling and text

 

விஜயமலர் தமிழ்நாவல்

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் - 1
 
 
வணக்கம் நட்பூக்களே..
இன்று என்னுடைய மகனது பிறந்தநாளைத் தொடர்ந்து புதியதாக தளம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன்.. இனி அதில் தான் என்னுடைய கதைகள் அனைத்தும் வரும்..
புதுத் தளம், புதிய ஆரம்பமாக ஒரு புதியக் கதையை ஆரம்பிக்கலாமா?
வாங்க.. போலாம்..
திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாள்கள் பதிவுகள் வரும். வழக்கம் போல் உங்களது அன்பும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன்.. கதையைப் படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்..
பூவேலி - 1
 
May be an image of 2 people, beard, people smiling and text
 
 

Chitra Haridas

சித்ரா ஹரிதாஸ் - கானலாய் ஒரு காதல்

அத்தியாயம் : 1

கானல் - 1, 2
 
 
May be an image of 2 people, people smiling and text
 
 
 

 

Vathani S

ஹாய் ப்ரண்ட்ஸ்
நிறைய பேர் வெற்றியையும் அவன் தம்பி புகழையும் கேட்டுட்டே இருந்தீங்க.
சோ அந்த கதையை இப்போ ரீரன் பண்றேன்.
 
முத்து நகையே.. முழு நிலவே..
எபிசோட் -01
 
 
May be an image of 2 people and text

ஹேமா ஜெய் எழுதிய தூரங்கள் நகர்கின்றன - 1

நந்தவனம் தளத்தில் இன்று முதல் எழுத்தாளர் ஹேமா ஜெய் அவர்கள் எழுதிய "தூரங்கள் நகர்கின்றன" கதை பதியப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவுகள் வரும்.

https://nandhavanamnovels.com/forums/turankal-nakarkinrana-hema-jay.26/?fbclid=IwY2xjawFaOAVleHRuA2FlbQIxMAABHUK0lQB69Q7DD8R_EbFL6K9UvyFYdKnlthS7oP1umH4jTOPSRf-4s8hiAQ_aem_Ox0MGAvihkMS-GLy_SpozA

May be an image of 2 people and text

ஜெயலட்சுமி கார்த்திக்கின் - தொலைதூர நிலவே - 1

https://nandhavanamnovels.com/forums/tolaitura-nilave-jeyalakshmi-karthik.23/?fbclid=IwY2xjawFadA9leHRuA2FlbQIxMQABHTlMqoJYG7-WgGI1UcBkmpMCKZMw14xf4lUr313GPdqEKPNMsRhsKTi05A_aem_iUQ1rB558sI1euCz9kO-Yw

தண்பொருநை தீரத்தில் / Nithya Mariappan

எபி 1

https://nandhavanamnovels.com/forums/tanporunai-tirattil-nithya-mariappan.21/?fbclid=IwY2xjawFbIctleHRuA2FlbQIxMQABHS-2CIcbSw5Zye9_cDIrxP7KdwsPiSPQLjbiw5tu_sV_BEv7HJKp1LrHiA_aem_expzGuQ7Jrl9QrVgr4hQxQ

 

 

 
ஹாய் மக்களே.. இதோ போட்டிகதையின் முதல் அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்.. படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.
.
காதலெனும் மந்திரத்தின் மாயமென்ன? – 1
 
 
May be an image of 2 people, temple and text

Rakavi Kumar

Re-run story:

சித்தம் உனதானேன் 

1

https://www.mallikamanivannan.com/community/forums/ragavi-siththam-unathaanaen.2047/?fbclid=IwY2xjawFeQJtleHRuA2FlbQIxMAABHfnYINZocDuPFaLAQbhofuN2wQTJbDNYTUvSmupxQC14FkpfZGbKZ9-eJQ_aem_hXs5p3gWlLKYWleLj6J7-g

May be an image of heart and text

போட்டிக்கதை

AH2 :
Hello all,
நான் உங்கள் AH2
என்னை கண்டு பிடிக்க முடியுதா பாருங்க நட்பூக்களே....
Episode : 1
 
 

Ammuyoga Novelist

வணக்கம் தோழமைகளே...
உங்கள் தேர்வின் படி "உன்மடி சாயவா" மற்றும் "நிலா நீ" ஆகிய இரு கதைகள் உங்களுக்காக வரவிருக்கின்றன. இன்று உன் மடி சாயவா...!!! அத்தியாயம் #1 பதிவேற்றம் செய்துவிட்டேன் படிக்க கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்கள்.
அன்புடன்,
அம்மு யோகா
 
உன் மடி சாயவா…!!!அத்தியாயம் #1
 
 
உன் மடி சாயவா…!!!அத்தியாயம் #1

கார்த்திகா சக்கரவர்த்தி

ஆரம்பிக்கலாமா மக்களே....
என் எழுத்தில் ஒரு காமெடி, ரொமான்ட்டிக், குடும்ப நாவல் 😍
(தினம் ஒரு எபி வரும் மக்களே)
 
"இரத்தத்தின் இரத்தமே..."
2020 காலகட்டத்தில் எழுதப்பட்ட ஜாலியான ஒரு குடும்பக் கதை.
ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் தெரியாத பெண்கள் லீலாவதி, ருக்மணி, ஊர்மிளா, தேவகி நால்வரும்
ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அண்ணன் தம்பிகளான செல்வராஜ், தெய்வராஜ், நாகராஜ், தர்மராஜ் நால்வரைத் திருமணம் செய்துகொள்கின்றனர்.
பெண்கள் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ ஆசை கொள்ள, ஆண்கள் தனிக்குடித்தனத்திற்கு அடித்துக்கொள்ள யார் கை ஓங்குகிறது என்பதைச் சொல்லும் காமெடி நாவல். 😍
 
அத்தியாயம்--1 👇
 
முதல் இரண்டு எபி மட்டும் கொஞ்சம் கனமா இருக்கும். நாலு ஜோடிகள் கொண்ட பெரிய கதை, இருந்தாலும் போர் அடிக்காம இருக்குமுன்னு நம்புறேன் 👍
அன்புடன்
கார்த்திகா சக்கரவர்த்தி 😍
 

Priya Kutty

எந்தன் காதல் சொல்லவா? - எபி 1 😍❤

https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.25057/

May be an image of 2 people, beard and text

Nila Prakash

ஆன்மாக்களின் பயணம் - மைக்கேல் நியூட்டன்
முன்னுரை
 
 
அன்பானவர்களின் மரணத்தை ஜீரணிக்க முடியாதிருக்கும் எவராக இருந்தாலும் இந்த அத்தியாயத்தை படியுங்கள். இந்த புத்தகத்தை தமிழ்ப்படுத்த நினைத்த எனது முயற்சி இந்த மன ஆறுதலை பிறருக்கு பகிர்ந்தளிக்க நினைத்ததில் தொடங்கியது தான். 🙏❤️
அத்தியாயத்திலிருந்து ..
நான் பார்த்த இரண்டாவது ஆய்வு நபரின் ஆன்மா கூட இறந்த உடனே அந்த இடத்தை விட்டு செல்ல மறுக்கிறது. அதற்கு காரணம் ஆன்மாக்கள் ஆன்ம உலகை நோக்கி செல்வதற்கு முன்பு அவை தங்கள் அன்புக்குரியவர்களிடம் தாங்கள் நிரந்தரமாக பிரியவில்லை என்பதும், அவர்களை மீண்டும் ஆன்ம உலகிலும் அடுத்த பிறப்புகளிலும் சந்திப்போம் என்பதையும் தங்கள் அன்புக்குரியவர்களின் மனதில் வெளிப்படுத்த முயல்கிறது. அவர்களை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு மாறாக அவர்களை இழந்த மனிதர்கள் அவர்களை நிரந்தரமாக இழந்து விட்டோம் என வருத்தத்தில் உழல்கின்றனர்.
என்னுடைய மனவசிய அமர்வுகளில் நான் கண்ட ஆன்மாக்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் மனதளவில் செய்திகளை பரிமாறிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஆன்மாக்கள் நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் நம்முடைய அதீத வருத்தமும் இழப்பின் வலியும் நம்மை அவர்களுடைய சக்தியை உணர முடியாது செய்கிறது. அவை நம் ஆழ்மனதினுள் சென்று நம்மை ஆற்றுப்படுத்திய உடனே ஆன்ம உலகுக்கு பயணிக்கிறது.
 
ஆன்மாக்களின் பயணம் - ஆய்வு குறிப்பு 1,2
 

 

ஆண்டாள் அருகன்

Hello all..
இன்று முதல் எனது அடுத்த தொடர் ஆரம்பம்.
Thursdays, Saturdays and Sundays UD தவறாமல் வந்துவிடும்.
Hope my readers give me the support and hope they have always extended to me. Thank you all.
என்னவோ மறக்குறேனே...
அட டைட்டில் சொல்லல..
இதாங்க டைட்டில்
"கவினின் கவினல்"
இப்படிக்கு
ஆண்டாள் அருகன்

https://saaralnovels.com/index.php?threads/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.1826/

 

  

Pommu Novels

மகே காதலே 1
 

May be an image of 3 people, beard and text

Template Story T19 :

#T_24_templetestory
#Templatestory_T19
#எதிரெதிரே_நீயும்_நானும்
 
எதிரெதிரே நீயும் நானும் பொலிடிசியன் ஆனா சாணக்கியனுக்கும் நேர்மையான ஜர்னலிஸ்ட் ருத்ர சக்திக்கும் இடையே ஏற்படும் மோதலுடன் கூடிய காதல்.
டெம்ப்ளேட் ஸ்டோரி சோ ஆறடி உயரம் இறுகிய உடல் படிக்கட்டு தேகம் வில்லத்தனமான பார்வை, என்று எப்பொழுதும் பயன்படுத்தும் அதே வார்த்தைகளுடன் கூடிய பக்காவான டெம்பிள் ஸ்டோரி...
இல்லாத வில்லத்தனத்தை பண்ணிட்டு இறுதியில் ஹீரோயினி காலில் விழும் ஹீரோக்களின் சங்கத்தில் புதிதான உறுப்பினர் சாணக்கியனும் சேர்ந்து கொள்ளப் போகிறான்...🤷‍♀️
படிச்சு சப்போர்ட் பண்ணுங்க ❤️❤️❤️👇👇👇
அடுத்த மூணு அத்தியாயங்கள் அப்லோடு பண்ணி இருக்கேன் நட்புகளே...
எதிரெதிரே நீயும் நானும்-கதை திரி
 
 
#trending_template
#anti_hero
#romantic_story
#காற்றாய்_நுழைந்தாள்_என்னுள்ளே
 
'காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே'
 
அத்தியாயம் 1 to 15
 
 

Raji

ஆராதனா துரை -   புது மஞ்சள் புது தாலி Re run

அத்தியாயம் 1

https://tamilnovelwriters.com/community/threads/re-run-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.18590/?fbclid=IwY2xjawFmK7ZleHRuA2FlbQIxMQABHd4HsN_9K33TwnmzNKkwEmdiifCZ3FGtfJnjMvCvO8YP3ZG-lRh-YpOzKg_aem_SRjDE-JmApGwLIALaaLQUQ

 

Dharshi Sree

தர்ஷி ஸ்ரீ - நித்தம் காதலால் எனைக் கொல்லாதே!!

அத்தியாயம் : 1

திங்கள். புதன், வெள்ளி அத்தியாயங்கள் பதிவிடப்பட்டும்.

https://tamilnovelwriters.com/community/forums/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87.1354/

May be an image of temple and text

ஸ்ரீ - காணாத கணங்கள் மாறாத மனங்கள் -1 (Rerun)

அத்தியாயம் :1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.18608/?fbclid=IwY2xjawFm_d9leHRuA2FlbQIxMAABHQ73AVoyXh0fgwP979zqh_UjKb-8DT6E9ZfQNsf8WGU9kcvs8gTVd2m2-A_aem_JA7eFiij83OWPjx3jIeaSw

May be an image of 2 people and text

Thoorika Saravanan

ஒருவர் மனதிலே ஒருவரடி 

https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-1.35276/

May be an image of 5 people and text

Priyadharshini S

பிரியதர்ஷினி S - தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே

அத்தியாயம் - 1

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே 1

PreviousPage 2 of 2