Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

முதல் அத்தியாயம் வெளியீடு - செப்டம்பர் மாதம்

எழிலன்புவின்

மௌவல் மலரே மௌனமேனடி?  (Rerun)

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums%2F%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF.405%2F&fbclid=IwY2xjawFA-8tleHRuA2FlbQIxMAABHUFiw1fL8t8Qw3gHnWSru1BnaiKpoKNPmu3Hd7nZsqZ9KM0kPEUv2RRy_w_aem_JEL8FDOpezn-HNfXY56JPg#google_vignette

May be an image of 2 people, people smiling and text

பிரவீணா தங்கராஜ்

❤️நெஞ்சை 🫴🏻கொய்த 💃🏻வதுகை - 1

Forum

சித்ரா வெங்கடேசன்

நேச நதியாய் உயிர் சுவாச துளியாய் / ரீரன்

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads%2F%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-1.6632%2F&fbclid=IwY2xjawFCQBpleHRuA2FlbQIxMAABHaW2QA1ySF7j_Ybk8l1PFgeek6dGAsYEtDpK9q-JPk-JSkgp5KCJBr9nug_aem_o14ZOvI-6JsvoIawNm0g_A

வநிஷா :

வணக்கம் டியர்ஸ்,
தயை காட்டு நீ ரிமூவ் பண்ணிட்டேன். அதுக்கு பதிலா இனி செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்களுக்கு என்னுடைய முதல் கதை எட்டி நில்லு எச்சரிக்கறேன் வரும்.. எஞ்சாய்!!!
 
எட்டி நில்லு எச்சரிக்கறேன் - 1
 
 
 
May be an image of 4 people and text
 

துமி :

வணக்கம் மக்களே 🙏🏻 மீண்டும் ஒரு போட்டி கதை மூலமாக உங்களை சந்திக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍😍 இந்த முறை பிரவீணா தங்கராஜ் சிஸ்டரோட சைட்ல நடக்கற போட்டியில கலந்துட்டு இருக்கேன்.
ரொம்ப நாளா mythology இல்ல folklore ரிலேட்டடா ஒரு கதை எழுதனும்னு ஆசைப்பட்டேன். அதோட ஒரு சின்ன முயற்சி தான் "கொல்லிப்பாவை" கதை.
காவல் தெய்வமான கொல்லிப்பாவை தெய்வத்தை வைத்து எழுதப்படற கதை. இதுல வர்ற சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் எல்லாமே முழுக்க முழுக்க என்னோட கற்பனை மட்டும் தான் மக்களே. இந்த கதையில வர்றதெல்லாம் உண்மைனு சொல்ல மாட்டேன்.
என்னோட இந்த புது முயற்சிக்கு எப்பவும் போல உங்களோட ஆதரவை தாங்க மக்களே 😍😍😍
 
துமி - கொல்லிப்பாவை  1
 
 
May be an image of temple and text

பிரியதர்ஷினி S - 'இரும்பு காவலன் இருதய காதலன்'

நட்பு, காதல், உறவு, குடும்பம் மற்றும் அதிரடி நிறைந்த கதை களம்.
காவ(த)லன் 1
 
 
May be an image of 3 people and text

Kavi Chandra

கவி சந்திரா - ஆதி நீ அந்தம் நான்

ஆதி நீ அந்தம் நான் கதையின் முதல் அத்தியாயம் . இந்த கதையின் பதிவுகள் இனி தினமும் மாலை 6 மணிக்கு வரும்..

https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-anan-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.3175/

 

May be an image of 3 people and text

Sangeetha Rajac
சங்கீதா ராஜா - "செவாக்யம்"

அத்தியாயம் - 1

https://www.tamilnovelwriters.com/community/forums/sangeetha-raja-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.1344/?fbclid=IwY2xjawFJNO9leHRuA2FlbQIxMQABHQ04tUPyqrIp7yg7riZvzldw3g5j9tZgC2luubPea3a9oczKThkQ323fww_aem_OiPPxnZDAf_VzLQ0mbdYog

 

ஸ்ரீ - அன்பின் அழகே (Rerun)

1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-1.18381/?fbclid=IwY2xjawFJNkJleHRuA2FlbQIxMAABHfkYNpdSkiM78IOa4HZ14od3wlxph_3TpSNBk8CbCoO_dhbHH174hTA-Pg_aem_BrT8gvRJ8nJJ6unJlxn3ZQ

 

May be an image of 2 people and text

Raji

ஆராதனா துரை - பொழியும் மேகம்!...

அத்தியாயம் 1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.18388/?fbclid=IwY2xjawFKWSBleHRuA2FlbQIxMQABHQbMjROTsUvdcBP-jiuqoA3ZypTMWA-R1w9Lokw81_5Tejb1_8cVRCa20Q_aem_m_Zf5H04tRA16j-RDkcGiA

 

கார்த்திகா சக்கரவர்த்தி :

என்ன மக்களே ஜாலியான ஒரு பேண்டஸி (Fantasy) பயணம் போகத் தயாரா.
 
முன்ஜென்மத்தில் தான் உருவாக்கி தொலைத்த 12 மந்திரக்கற்களை இந்த ஜென்மத்தில் கண்டுபிடிக்க தன் நண்பர்கள் மற்றும் உறவுகளோடு மறுபிறவி எடுத்து வந்த நாயகனின் கதையும் அவன் செய்யும் மாயாஜாலப் பயணமும் தான் இந்தக் கதை.
எத்தனை வயதானாலும் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒரு குழந்தை தனம் மீதம் இருக்கத்தான் செய்யும். அப்படி எனக்குள் இருந்த குழந்தைத்தனத்தோட வெளிப்பாடு தான் இந்தக் கதை.
 
இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்குன்னு நினைக்காம இப்படி எல்லாம் இருந்தால் நல்லா இருக்குமே என்கிற மனநிலையோடு படித்தால் கண்டிப்பா உங்களுக்கும் கதை பிடிக்கும்.
 
பரசு, சாஸ்தா, யுவா, யசோதா திலோத்தமா உங்கள் மனதைக் கவர்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்ட பெரிய கதை. முதல் பாகம் முடியவும் அதை நீக்கி விட்டுத் தான் இரண்டாம் பாகம் போடுவேன். சோ முடிந்த வரை எபி போட போட படிச்சிட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.
போவோமா மாயாஜால ஊர்கோலம்.....
 
 
அன்புடன்
கார்த்திகா சக்கரவர்த்தி 😍
May be an image of 5 people, people smiling and text
 

Adheena George

அதினா ஜார்ஜ் - "உள்ளத்தில் தித்தித்தாய்.."

அத்தியாயம் -

https://www.narumugainovels.com/threads/18040/?fbclid=IwY2xjawFLW-RleHRuA2FlbQIxMAABHcarvqPqST4OyC_vsDZ7940MepAIqKuYv6qAsI6tyOOjb7VnJnL9XPGexQ_aem_Of47aWqfpi05eNlWn7TLkg

 

Krisha Shisha :

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அடுத்த கதையுடன் வந்து விட்டேன். விழி பேசும் கவிதை அழகே epi 1👇👇👇

க்ரிஷா - விழி பேசும் கவிதை அழகே 

அத்தியாயம் - 1

https://forum.smtamilnovels.com/index.php?threads%2F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87-1.25002%2F&fbclid=IwY2xjawFLZRFleHRuA2FlbQIxMAABHQYNgiwTQutOMiff7-4lQy8vnoJfN28fbR3Qui_rIj2f8ds8RUm12AflzA_aem_p-aRdberMO8k6WBgFg-kKA

May be an image of 3 people, people smiling and text

Udhra Siddharth

உத்ரா சித்தார்த் - வஜ்ஜிரனும் வஞ்சியவளும்

அத்தியாயம் : 1

https://udhratamilnovels.com/#/%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!!!/333/1

May be an image of 2 people, beard, people smiling and text

Sudha Ravi's Stories
சுதா ரவி - அன்பெனும் தீபம்
அத்தியாயம் : 1

https://www.sudharavinovels.com/forums/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.393/?fbclid=IwY2xjawFP10RleHRuA2FlbQIxMQABHYXTY3T1fccD7uJHAF3Pc6bAPWLbPrOkdBHt26kAlMn9HQHF9xwZEuxBlQ_aem_KbB6PSjcnK7J15zwLssdqA

Renju Vinodh
நிஷாகந்தி - "ஒற்றை ஜன்னல்"
அத்தியாயம் : 1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-1.18433/

Kavi Mariyappan:

அன்பின் அனைவருக்கும்,
மயூர நாதம் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி.
ஆதி - கண்மணி கதையான 'ஜீவ நாதம்' மூலம் மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து..

ஜீவ நாதம்

அத்தியாயம் : 1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1.18445/?fbclid=IwY2xjawFSAvpleHRuA2FlbQIxMQABHbJ7uQbCiriAw5lxTcdBy6PpF__2c42CxDO6APtKioWXmPHM4h7bjfJA6g_aem_qp3QlXN2VigrLWs7aWcxTw#post-554956

பிரவீணா தங்கராஜ்

அலப்பறை கல்யாணம்

அத்தியாயம் : 1

Forum

May be an image of 2 people and text

Nithya Mariappan Novels
நித்யா மாரியப்பன் -  அன்புடை அன்றிலே
அத்தியாயம் : 1

https://nithyamariappan.blogspot.com/2024/09/1.html

May be an image of 2 people, people smiling and text

Vanisha Novels
வநிஷா - உரசாதே உசுரத்தான் -- ரீரன்
அத்தியாயம் : 1

https://vanishanovels.com/index.php?threads%2F%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF-1.208%2F&fbclid=IwY2xjawFST-hleHRuA2FlbQIxMAABHX8sFWhCH_qAfUg4Xl1CtnP_DvG5ZIrEfxUV5arMf62lxgQe8SE_48EOKQ_aem_FsBmbONBM0tWDbmtlxRvpA#google_vignette

May be an image of 1 person and text

Maheshwari Dhanuja  

தனுஜா செந்தில்குமார் - கந்தன் கொடுத்த களவு

அத்தியாயம் : 1

https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.18449/?fbclid=IwY2xjawFSUO5leHRuA2FlbQIxMQABHXgG-9UB7Ygn0JV0z_jaTx4rZsWty9tYr72OvoN78noumliqdIQbtZcTuw_aem_8hjtxEs5tw_7478uI7p6ow

Thulasi Raj novels

துளசி ராஜ் :

வணக்கம் நட்பூக்களே..
இன்று என்னுடைய மகனது பிறந்தநாளைத் தொடர்ந்து புதியதாக தளம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன்.. இனி அதில் தான் என்னுடைய கதைகள் அனைத்தும் வரும்..
புதுத் தளம், புதிய ஆரம்பமாக ஒரு புதியக் கதையை ஆரம்பிக்கலாமா?
வாங்க.. போலாம்..
திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாள்கள் பதிவுகள் வரும். வழக்கம் போல் உங்களது அன்பும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன்.. கதையைப் படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்..

Saranya Hema
சரண்யாஹேமா - அன்புடன் கண்மணி
அத்தியாயம் : 1

https://www.tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-1.18470/?fbclid=IwY2xjawFVEAFleHRuA2FlbQIxMQABHQxc7TmdCxzuutv_tPXe4Fv5iMfhgvMafS_5sKKysgZ6OoMNFzwS5K99hA_aem_IopFbw5QnCIzwtPjbnN0oA