ஆரோக்கிய வாழ்விற்கு சில யோசனைகள் / காலை நடை / Pengal Thalam

ஆரோக்கிய வாழ்விற்கு சில யோசனைகள் யோசனை – 1   காலை நடை : Morning walk                   ஒரு நாளின் 24 – ன் மணிநேரத்தில் நீங்கள் இதுவரைப் பயன்படுத்திய நேரத்தினை சற்றே சிறிது அதிகப்படுத்திப் பாருங்கள். அதுவும் விடியற்காலையில்….பெரும்பாலான பெண்கள் எல்லோரும் குறைந்தபட்சம் 5 மணிக்கே எழுந்திருப்பது உண்மை தான். ஆனால் அவ்வாறு எழுந்து என்ன செய்கிறோம்? யோசித்துப் பார்த்தால் வீட்டில் இருக்கும் …

ஆரோக்கிய வாழ்விற்கு சில யோசனைகள் / காலை நடை / Pengal Thalam Read More »