பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! – Pengal Thalam

படித்தது : பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! நான் இங்கு பதிவிட்டு இருப்பது இணையத்தில் படித்தவை தான். அதனை எல்லா பெண்களும் தெரிந்து கொள்ளவே இங்கு அளிக்கிறேன். இதனைப் பெண்கள் தங்கள் சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் ஏன் தாயிடமும் கூட எடுத்துக் கூறுங்கள்.  ஒருவேளை எங்காவது யாராவது ஒரு பெண்ணாவது காப்பாற்றப் படக்கூடும். நன்றி. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.             […]

பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! – Pengal Thalam Read More »