Direct Tamil Book Release Information – நேரடி தமிழ் புத்தக வெளியீட்டு தகவல்கள்

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > Direct > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

              இந்த பக்கத்தில் தமிழ் நாவல்கள் நேரடியாக கிடைக்கும் இடங்களும், புதிதாக வெளிவரும் புத்தகங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெரும்.

எழுத்தாளர்களின் நேரடி வெளியீடுகள் :

கவி சந்திரா

ஹாய் டியர்ஸ்..

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்..

நம் நிவிதா டிஸ்ட்ரிபியூ ஷன் தொடங்கி இன்றோடு ஒரு வருடமாகிறது.. என் எல்லா புது முயற்சிக்கும் கொடுப்பது போல் இதற்கும் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

இந்த ஒரு வருட நிறைவை கொண்டாடும் வகையில் இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு (07/07/2025 to 14/07/2025) எங்களிடமுள்ள எல்லா புத்தகங்களும் சிறப்பு தள்ளுப்படி விலையில் கிடைக்கும்..

எங்களிடம் மொத்தம் பதினான்கு பதிப்பகங்களின் புத்தகங்கள் உள்ளது.. அவற்றை 20% discount + courier freeயில் வாங்கிக் கொள்ளலாம்..

ஒவ்வொரு தலைப்பிலும் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் மட்டுமே ஸ்டாக் உள்ளது. வாங்க நினைப்பவர்கள் உங்கள பிரதிக்கு முந்துங்கள்..

விற்பனைக்கு உள்ள புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது..

1. தென்பாண்டி தேரழகா சரணிகா தேவி

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

2. உன்னிலிருந்து உன்னை தொடர்வேனடி உத்ரா சித்தார்த்

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

3. யாவும் நீயானாய் Anbe அனு ஜெய்

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

4. வெஞ்சினமே மனம் திறவாயோ அனு ஜெய்

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

5. எனக்கான எனதுயிரே உத்ரா சித்தார்த்

விலை – 245 தள்ளுப்படி விலை – 196

6. எனை தெவிட்டாத பேரின்பமே உத்ரா சித்தார்த்

விலை – 175 தள்ளுப்படி விலை – 140

7. நெஞ்சோரம் வீசும் பூஞ்சாரலே சரணிகா தேவி

விலை – 220 தள்ளுப்படி விலை – 176

8. மீசைக்கும் பூவாசம் தந்தாயடி சரணிகா தேவி

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

9. மௌனமே காதலாய் பர்வீன் பானு எஸ்

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

10. தாழம்பூ பர்வீன் பானு எஸ்

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

11. பாய் மரக்கப்பல் பர்வீன் பானு எஸ்

விலை – 260 தள்ளுப்படி விலை – 208

12. பந்தயப் புறா பர்வீன் பானு எஸ்

விலை – 370 தள்ளுப்படி விலை – 296

13. அந்திமந்தாரை பர்வீன் பானு எஸ்

விலை – 275 தள்ளுப்படி விலை – 220

14. பாரிஜாதம் பர்வீன் பானு எஸ்

விலை – 375 தள்ளுப்படி விலை – 300

15. உன் தூரிகை நானாக பொம்மு

விலை – 210 தள்ளுப்படி விலை – 168

16. தேடும் விழிகள் தொலைந்த மொழிகள் பொம்மு

விலை – 230 தள்ளுப்படி விலை – 184

17. உன் கானமே என் உயிராக பொம்மு

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

18. அபூர்வ வானவில் நூறட பொம்மு

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

19. தனிமையில் உருகும் அனிச்சம் பொம்மு

விலை – 240 தள்ளுப்படி விலை – 192

20. அதியமான் பொம்மு

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

21. சத்தம் இது மௌன யுத்தம் பொம்மு

விலை – 120 தள்ளுப்படி விலை – 96

22. விண்மீன் விழியில் நுழைந்தேன் பொம்மு

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

23. உருகுதே மருகுதே பொம்மு

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

24. உருகும் நிலவே விலகும் ஒளியே 1, 2 &3 பொம்மு

விலை – 1060 தள்ளுப்படி விலை – 848

25. கனவாகும் காதல் முரண் பொம்மு

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

26. உருகி உருகி போனதடி 1 & 2 பொம்மு

விலை – 710 தள்ளுப்படி விலை – 568

27. உருகி விட்டேனடி உன் உயிர் காதலினாளே பொம்மு

விலை – 200 தள்ளுப்படி விலை – 160

28. பிரம்மன் பொம்மு

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

29. இரட்சிக்கும் ராவணா பொம்மு

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

30. உன்னில் தொலைந்தேனடி பெண்ணே பொம்மு

விலை – 215 தள்ளுப்படி விலை – 172

31. என்னை அறியா என்னுயிரே பொம்மு

விலை – 150 தள்ளுப்படி விலை – 120

32. டாம் அண்ட் ஜெர்ரி பொம்மு

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

33. மௌனமாய் ஒரு காதல் பொம்மு

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

34. மழையாக நீ மழலையாக நான் பொம்மு

விலை – 260 தள்ளுப்படி விலை – 208

35. தடம் மாறிய இலக்கணம் பொம்மு

விலை – 310 தள்ளுப்படி விலை – 248

36. மை விழி காரிகையே பொம்மு

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

37. உன் நிழல் நானடி பொம்மு

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

38. உள்ளம் உனக்கே உனக்கு பொம்மு

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

39. ராஜாளியின் ராணியவள் பொம்மு

விலை – 520 தள்ளுப்படி விலை – 416

40. அக்னி நக்க்ஷத்ரா பொம்மு

விலை – 240 தள்ளுப்படி விலை – 192

41. கண்டுபிடி அவனைக் கண்டுபிடி பொம்மு

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

42. காதல் தேடும் பயணம் இது பொம்மு

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

43. ரகசிய சினேகிதனே பொம்மு

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

44. மஹே காதலே பொம்மு

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

45. மௌன மழை ஏரா & இராவின் இமிழ் பொம்மு

விலை – 450 தள்ளுப்படி விலை – 360

46. வானமகள் நாணுகிறாள் & ஏகாந்தத்தில் எரியும் ஏந்திழை பொம்மு

விலை – 200 தள்ளுப்படி விலை – 160

47. சந்தத்தில் பாடாத கவிதை மல்லிகா மணிவண்ணன்

விலை – 160 தள்ளுப்படி விலை – 128

48. மென்டல் மனதில் மல்லிகா மணிவண்ணன்

விலை – 160 தள்ளுப்படி விலை – 128

49. லயம் லாளிதம் அவள் சக்தி குரு

விலை – 160 தள்ளுப்படி விலை – 128

50. அழகியல் சக்தி குரு

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

51. கண்ணே முத்து பெண்ணே சக்தி குரு

விலை – 290 தள்ளுப்படி விலை – 232

52. ஆள வந்தாள் ரேணுகா முத்துகுமார்

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

53. நேச நதி ரேணுகா முத்துகுமார்

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

54. மெல்ல உன் வசமாகிறேன் ரேணுகா முத்துக்குமார்

விலை – 200 தள்ளுப்படி விலை – 160

55. நஞ்சிலான அமுதன் கவிப்ரீதா

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

56. கொஞ்சும் கிளிகள் ஆராதனா துரை

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

57. வருவதோ புது வசந்தம் ஆராதனா துரை

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

58. கள்ளி காட்டு காதலியே ஆராதனா துரை

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

59. தம்பிரான் தோட்டம் தனுஜா செந்தில்குமார்

விலை – 240 தள்ளுப்படி விலை – 192

60. அன்று காதல் பண்ணியது விஜயலட்சுமி ஜெகன்

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

61. நெஞ்சம் பேசுதே கவி பாரதி

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

62. மன வீணையின் புது ராகமே ருத்ர பிரார்த்தனா

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

63. மௌன சிதறல்கள் ருத்ர பிரார்த்தனா

விலை – 370 தள்ளுப்படி விலை – 296

64. அணைக்காமல் போவேனோ ஆருயிரே சுதீஷா

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

65. அருகினில் என் தூரமே பவித்ரா நாராயணன்

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

66. முள்வேலியா முல்லைப் பூவா ராகவி

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

67. நானே உன் மொழியாய் கிரிஜா சண்முகம்

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

68. மௌன கீதம் சிவப்பிரியா

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

69. நேசமிட்ட மயிலே அனு ஜெய்

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

70. இதயவாசியே சித்ரா வெங்கடேசன்

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

71. கவனம் சேர்வாயா பௌர்ணமியே தேவி கண்மணி

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

72. நினைவே சுவாச காற்றாய் கோமதி அருண்

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

73. விழிகள் வழி மாறியதோ ஜெநிஷா தீன்

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

74. ஜிமிக்கியின் ஜனனம் சங்கீதா ராஜா

விலை – 340 தள்ளுப்படி விலை – 272

75. இரவோடு காயும் வெயிலே ரெஞ்சு வினோத்

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

76. மதுர காதல் மலரே ஸ்ரீ

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

77. தேவகியின் நந்தலாலா அழகி

விலை – 385 தள்ளுப்படி விலை – 308

78. வா வா எந்தன் வாழ்வே வநிஷா

விலை – 290 தள்ளுப்படி விலை – 232

79. நிலவே மௌனமா அகிலா கண்ணன்

விலை – 220 தள்ளுப்படி விலை – 176

80. கொஞ்சும் சலங்கை அழகி

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

81. ஆகாய பந்தலிலே எஸ் எம் ஈஸ்வரி

விலை – 420 தள்ளுப்படி விலை – 336

82. யாரும் அறியா கேள்வனின் சகியே யாழினி மதுமிதா

விலை – 420 தள்ளுப்படி விலை – 336

83. செம்பூவே தோள் சேர வா யுவகார்த்திகா

விலை – 385 தள்ளுப்படி விலை – 308

84. தேனாடும் முல்லை ஸ்ரீநவி

விலை – 285 தள்ளுப்படி விலை – 228

85. அஞ்சனமே நீ என் வைரியடி இள நிலா

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

86. மேகதூதம் தென்றல்

விலை – 420 தள்ளுப்படி விலை – 336

87. மென்சாரலாக வந்தாய் அகிலா கண்ணன்

விலை – 235 தள்ளுப்படி விலை – 188

88. அன்பே அழகே அழகி

விலை – 430 தள்ளுப்படி விலை – 344

89. தேன் மல்லி பூவே எஸ் எம் ஈஸ்வரி

விலை – 450 தள்ளுப்படி விலை – 360

90. முன்னாள் காதலியே யுவ கார்த்திகா

விலை – 425 தள்ளுப்படி விலை – 340

91. நின்னெழில் ஏதுரைப்பேன் 1&2 யாழினி மதுமிதா

விலை – 680 தள்ளுப்படி விலை – 544

92. நெஞ்சில் குடியிருக்கும் அழகி

விலை – 360 தள்ளுப்படி விலை – 288

93. பாதகத்தி நெஞ்சுக்குள்ள எஸ் எம் ஈஸ்வரி

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

94. என் ஜீவன் என்றும் உன்னுடன் நந்தலாலா

விலை – 290 தள்ளுப்படி விலை – 232

95. பல்லவன் கவிதை அழகி

விலை – 470 தள்ளுப்படி விலை – 376

96. கணவனே என் காதலா தென்றல்

விலை – 210 தள்ளுப்படி விலை – 168

97. உறவோடு உறவாடு ஸ்ரீ நவி

விலை – 425 தள்ளுப்படி விலை – 340

98. ஆரி அர்ஜுன்னா பிரியங்கா முத்துக்குமார்

விலை – 500 தள்ளுப்படி விலை – 400

99. தந்திரமில்லா காதல் மந்திரம் 1 & 2 பிரியங்கா முத்துக்குமார்

விலை – 600 தள்ளுப்படி விலை – 480

100. வருந்தாதே வாடைக்காற்றே பிரியங்கா முத்துக்குமார்

விலை – 400 தள்ளுப்படி விலை – 320

101. உன் இதழோரம் சிறையானேன் பிரியங்கா முத்துக்குமார்

விலை – 210 தள்ளுப்படி விலை – 168

102. பிழை இல்லா இலக்கணம் நீயடி 1 & 2 பிரியங்கா முத்துக்குமார்

விலை – 630 தள்ளுப்படி விலை – 504

103. அக்னி தீரனின் பூவையவள் சிவ யாழினி

விலை – 260 தள்ளுப்படி விலை – 208

104. மான் விழியில் விழுந்தேனடி சிவ யாழினி

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

105. பிரியாதே மறவாதே நுஹா மர்யம்

விலை – 220 தள்ளுப்படி விலை – 176

106. காற்றில் வரைந்த காவிய காதல் கார்த்திகா சக்கரவர்த்தி

விலை – 310 தள்ளுப்படி விலை – 248

107. விரிசலிட்ட ஜன்னல்கள் மைதிலி MP

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

108. மாமனை மயக்குதே பஞ்சவர்ணம் மிதிலா மகாதேவ்

விலை – 220 தள்ளுப்படி விலை – 176

109. யாகாவாராயினும் நாகாக்க அதி அதிரன்

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

110. இதமாய் தொலைகிறேன் உனதருகினில் மதுஷா

விலை – 260 தள்ளுப்படி விலை – 208

111. ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே ஆஷா சாரா

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

112. என் தீராத காதல் என்றும் உனக்காக தீக்ஷிதாலட்சுமி

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

113. உனக்கென்றே உயிர் கொண்டேன் பிரியதர்ஷினி S

விலை – 400 தள்ளுப்படி விலை – 320

114. இதயத்தில் இடம் இல்லையோ கார்த்திகா சக்கரவர்த்தி

விலை – 400 தள்ளுப்படி விலை – 320

115. என் காதல் கவிதை நீதானே சுலோச்சனா சுரேஷ்

விலை – 360 தள்ளுப்படி விலை – 288

116. சொல்லாத காதல் இல்லாமல் போகுமோ தீபிகா பாண்டியராஜன்

விலை – 360 தள்ளுப்படி விலை – 288

117. பொன்வண்டு நாடிய பூச்செண்டு மகாமணி

விலை – 400 தள்ளுப்படி விலை – 320

118. வஞ்சிக்காதே வசீகரா பரணி உஷா

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

119. கம்பன் பார்த்தேன் கவியானேன் பிரஷா

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

120. உயிர் துளிரும் பேரழகா சிராஜூநிஷா

விலை – 470 தள்ளுப்படி விலை – 376

121. கொலுசு ஒலி ஆசைகள் சங்கீதா ராஜா

விலை – 225 தள்ளுப்படி விலை – 180

122. நனியிதழின் யாழ்நிலவன் பிரியா பாண்டீஸ்

விலை – 285 தள்ளுப்படி விலை – 228

123. எனை தழுவும் இளந்தளிரே 1&2 வதனி

விலை – 940 தள்ளுப்படி விலை – 752

124. சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன் அதியா

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

125. அச்சம் ஏனடி அனிச்சம் பூவே பால தர்ஷா

விலை – 420 தள்ளுப்படி விலை – 336

126. என்னோடு தான் நானில்லையே மேக வாணி

விலை – 316 தள்ளுப்படி விலை – 253

127. காதல் வேதங்கள் இதுவோ அம்மு இளையாள்

விலை – 248 தள்ளுப்படி விலை – 199

128. சோலை புஷ்பங்களே ஹனி

விலை – 155 தள்ளுப்படி விலை – 124

129. மேகமே மழை ஊஞ்சலிடு அம்மு இளையாள்

விலை – 165 தள்ளுப்படி விலை – 132

130. நான் உந்தன் நானோ பார்க்கவி முரளி

விலை – 210 தள்ளுப்படி விலை – 168

131. வெள்ளிமலை தேவதையிவளோ பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்

விலை – 180 தள்ளுப்படி விலை – 144

132. தொலைத்தேன் முழுதாய் எனையே பிரியதர்ஷினி எஸ்

விலை – 240 தள்ளுப்படி விலை – 192

133. என் பார்வை உன்னோடுதான் சுபாஷினி

விலை – 180 தள்ளுப்படி விலை – 144

134. இணைவேனோ இமையோடு மேகவாணி

விலை – 315 தள்ளுப்படி விலை – 252

135. மாயோன் திகிரி 1&2 ஸ்ரீ லக்ஷ்மி

விலை – 630 தள்ளுப்படி விலை – 504

136. கங்கையின் சங்கமம் அனு ஸ்ரீ

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

137. திகில் ராஜ்ஜியம் டென்னிஸ்

விலை – 300 தள்ளுப்படி விலை – 240

138. நானே நானா நீயே தானா கவி சந்திரா

விலை – 495 தள்ளுப்படி விலை – 396

139. என் காதல் உன்னோடு தான் கவி சந்திரா

விலை – 280 தள்ளுப்படி விலை – 224

140. உன்னில் என்னை தேடுகிறேன் கவி சந்திரா

விலை – 310 தள்ளுப்படி விலை – 248

141. ஆதி நீ அந்தம் நான் கவி சந்திரா

விலை – 440 தள்ளுப்படி விலை – 352

142. அந்தி வானில் உலாவினோம் கவி சந்திரா

விலை – 435 தள்ளுப்படி விலை – 348

143. கையில் மிதக்கும் கனவா நீ 1 & 2 கவி சந்திரா

விலை – 820 தள்ளுப்படி விலை – 656

144. உயிரே நீ என்ன செய்கிறாய் கவி சந்திரா

விலை – 325 தள்ளுப்படி விலை – 260

145. உள்ளம் ஒன்று என்னுயிரே கவி சந்திரா

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

146. மௌனமே இசையாய் கவி சந்திரா

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

147. இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் கவி சந்திரா

விலை – 430 தள்ளுப்படி விலை – 344

148. மெல்ல உனதாகிறேன் கவி சந்திரா

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

149. உன்னை அமுத விஷமென்பதா 1&2 கவி சந்திரா

விலை – 640 தள்ளுப்படி விலை – 512

150. நின்னை சிந்தையாலும் தொடேன் கவி சந்திரா

விலை – 320 தள்ளுப்படி விலை – 256

151. நின்னு தான் பிரேமிஞ்சனா கவி சந்திரா

விலை – 430 தள்ளுப்படி விலை – 344

152. பாவை பார்வை மொழி பேசுமே கவி சந்திரா

விலை – 240 தள்ளுப்படி விலை – 192

153. பிறவி பிழை காதல் திருத்தம் கவி சந்திரா

விலை – 270 தள்ளுப்படி விலை – 216

154. முகவரி தொலைத்த முகிலினம் கவி சந்திரா

விலை – 445 தள்ளுப்படி விலை – 356

155. யானும் நீயும் எவ்வழியறிதும் 1 & 2 கவி சந்திரா

விலை – 875 தள்ளுப்படி விலை – 700

156. விழியா மொழியா எதில் பேசுவே கவி சந்திரா

விலை – 380 தள்ளுப்படி விலை – 304

157. கலாபமே காதலாய் கவி சந்திரா

விலை – 375 தள்ளுப்படி விலை – 300

158. உயிரென உனை சேரவா 1 & 2 கவி சந்திரா

விலை – 545 தள்ளுப்படி விலை – 436

159. தன்மயா கவி சந்திரா

விலை – 250 தள்ளுப்படி விலை – 200

160. அனலவனின் குளிர்நிலவு கவி சந்திரா

விலை – 465 தள்ளுப்படி விலை – 372

161. எனை தான் அன்பே மறந்தாயோ கவி சந்திரா

விலை – 390 தள்ளுப்படி விலை – 312

162. சதிராடுதே மனமே கவி சந்திரா

விலை – 330 தள்ளுப்படி விலை – 264

163. தழலாய் நின் நேசம் கவி சந்திரா

விலை – 500 தள்ளுப்படி விலை – 400

164. மேகதிரை மூன்றாம் பிறை கவி சந்திரா

விலை – 475 தள்ளுப்படி விலை – 380

165. மழலை நேசம் கவி சந்திரா

விலை – 350 தள்ளுப்படி விலை – 280

புத்தகம் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ள சைட் லிங்க் :

புத்தகத்தை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் :

9994047771 / 99623 18439

======================================================================================

Tags,
ongoing tamil novels, tamil novels, completed tamil novels, direct book tamil novels, direct tamil books, amazon tamil novels, tamil novel publications,

Pengal Thalam
Author: Pengal Thalam

1 thought on “Direct Tamil Book Release Information – நேரடி தமிழ் புத்தக வெளியீட்டு தகவல்கள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *