Direct Tamil Book Release Information – நேரடி தமிழ் புத்தக வெளியீட்டு தகவல்கள்

Direct Tamil Book Release Information
[ நேரடி தமிழ் புத்தக வெளியீட்டு தகவல்கள் ]

                        இந்த பக்கத்தில் தமிழ் நாவல்கள் நேரடியாக கிடைக்கும் இடங்களும், புதிதாக வெளிவரும் புத்தகங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெரும்.

அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் நாவல்கள் படிக்க வேண்டுமா? அதுவும் இலவசமாகவும் படிக்க கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.

💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது ‘pengalthalamshop’ – வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇

—————————————————–

எழுத்தாளர்களின் வெளியீடுகள் :

சரண்யா ஹேமா :
தேன் மொட்டுக் கோலங்கள் – புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 😊😊😊

சரண்யா ஹேமா :
ஹாய் அன்பூக்களே 💞💞💞
நிழலாய் மயங்கும் மையல் 😍😍😍
இளம்பரிதி, அஜிதா, நெடுஞ்செழியன், அஞ்சலி இவர்களை புத்தகவடிவிலும் இனி வாசிக்கலாம் 😊😊😊
புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பு தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 😊😊😊

பத்திரிகை நாவல்கள் :

Writer Infaa :
ஹாய் பிரண்ட்ஸ்,
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயம். “அள்ளிக்கொண்ட தென்றல்” புத்தம் புதிய நாவல் உங்களுக்காக…
உங்கள் பிரதியைப் பெற 9003145749 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 😊😊👍

மைதிலி MP :
மாயோனின் மலரோவியம்
புத்தகம் கிடைக்குமிடம்..
பிரியா நிலையம்..
9444462284
அருண் பதிப்பகம்
9003145749
Online:
YN பப்ளிகேஷன்
9489415299
புத்தகத்தின் விலை _ 460/-
ஆஃபர் 17% RS _ 382 /- மற்றும் free shipping ல் புத்தகத்தை பெற விரும்புவோர் YN பப்ளிகேஷனை தொடர்பு கொள்ளவும்.

ஶ்ரீகலா :
ஹாய் பிரெண்ட்ஸ்,
கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து இதோ அடுத்து ஒரு சந்தோசமான செய்தியுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். ‘தீரா & ரமி’யை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீங்க. அவங்க இரண்டு பேரும் இப்போது புத்தக வடிவில் உங்களை எல்லாம் சந்திக்க வர்றாங்க. ஆம், ‘அழகியின் அந்திரன்’ பாகங்கள் 1 & 2 எனது 49வது புத்தகமாக ஶ்ரீகலா பதிப்பகம் மூலம் இன்னும் 2 வாரங்களில் வெளிவரவிருக்கிறது. புத்தகம் வேண்டுவோர் பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். எப்போதும் உறுதுணையாய், உற்சாகமாய் அரவணைக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
புத்தகம் கிடைக்குமிடம் :
பிரியா நிலையம் : 9444462284
அன்புடன்,
ஶ்ரீகலா 🙂

Devi Manogaran :
வணக்கம் தோழிகளே,
எனது முதல் புத்தகம் வெளியாகும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.
“பூமரப்பாவைகள்” வசுமதி – வாசுதேவன், நர்மதா – நரேன் கதை இப்போது புத்தகமாக கிடைக்கும். புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258

ஆத்விகா பொம்மு :
ஹாய் நண்பர்களே
எனை தீண்டும் வெண்பனியே….- Direct book (பழைய பெயர்- சித்தார்த் அபிமன்யு– only used for teasers )
இப்போது விற்பனையில்…. ஆன்லைன் ஆடர்களும் பெற்றுக் கொள்ளலாம்…
For Novels
Priyanilayam :
Whatsapp :+91 94444 62284
Arun publication :
Whatsapp : +91 90031 45749
AB publications and distributors – +91 78100 67405

பத்மா கிரகதுரை :
உயிராய் வந்த உறவே
புத்தகத்தை வாங்க 7550183899 என்ற எண்ணிற்கு what’s up செய்யவும்.

ராஜி :
புக் பேரில் நேரடி புத்தகமாக வெளிவந்த “காதல்காரா! காதலாட்டக்காரா!”
புத்தகமாக வாங்கி படிக்க அணுக வேண்டிய தொலைப்பேசி எண்
9444462284
7338939085

காருராம் :
“அன்புக்கு நீ அரிச்சுவடி” பாகம் 1 & 2 இப்போது விற்பனையில்… இதுவரை இணையத்தில் வெளிவராத புதிய கதை.
புத்தகம் வாங்க அணுகவும்:- பிரியா நிலையம் 9444462284 / 7338939085
நட்புடன்
காருராம்.

ஜானு முருகன் :
என்னுடைய நாவல் “பேசாத மொழியெல்லாம் பேரின்பத்தேடல்” நாவல் கண்மணி இதழில் இந்த வாரம் வெளியாகியிருக்கு. வாய்ப்புள்ளவர்கள் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிரவும் ❤️❤️😍

Tags,
ongoing tamil novels, tamil novels, completed tamil novels,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: