[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
Ongoing Tamil Novels / எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள் :
இவரின் நாவல்களுக்கு இவர் தனியே ஒரு செயலி வைத்துள்ளார். அதில் இவரின் அனைத்து நாவல்களும் இருக்கின்றன. நூலகத்தில் பணம் சந்தா செலுத்தி படிப்பது போல இங்கும் பணம் செலுத்தி படிக்கலாம். எனினும் இவற்றில் சில இலவசமாக வாசிக்க கொடுத்திருக்கிறார். [ ஃபோனில் playlist ல் srikala tamil novels – e-library தேடி பயன்பெறுங்கள்.]
அறிவிப்பு :
ஆன்கோயிங் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு மட்டும்…
Google play store – Download app – Register in app – Select the novel – Add now – Orange icon on right hand side – Reading the novel
‘ஆத்மராகம்’ ஆன்கோயிங் கேட்டகிரி காமெடி கேட்டகிரிக்கு கீழே கடைசியாக இருக்கும்.
Tags. pengalthalam tamil novels, pengal thalam, tamil novels, srikala, sri kala tamil novels, ஸ்ரீகலா தமிழ் நாவல்கள், completed tamil novels, tamil novels and stories,
Amaranjali novel rerun pls
Amaranjali or sartheviyahiya nan
Kalvano kantharvano navel rerun pls..
Amaranjali novel rerun pls
Uyir kol urave novel superb
Amaranjali novel rerun pls
Uyir kol urave novel superb
மேம் உயிர் கொ(ல்)ள் உறவே நாவல் அடுத்த அத்தியாயம் எப்பொழுது வரும் மேம்.
Ungal app epati download seivathu ennal download seiya mutiyavillai