Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

NNK- 54 வர்ணங்கள்

NNK- 54 வர்ணங்கள் 

 

எல்லோருக்கும் காலை வணக்கங்கள். எப்படி இருக்கீங்கநறுமுகை நிலாகாலம் 2024 போட்டியில் 

வர்ணங்கள் கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன்.

 

 ஆதரவு கொடுத்த அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றிகள்.

 

கமெண்ட்ஸ் சொன்னவங்களுக்கு ❤️. சைலன்ட் readers நீங்க அட்லீஸ்ட் லைக் போடலாம் தானே?

 

இன்னும் நிறைய நேரம் இருக்கு. படியுங்கள். ஜஸ்ட் 20 எபிசொட்ஸ் தானே.

 

நாவலா எழுத நினைத்து இந்த கருவை தெரிவு செய்து இருந்தேன். குறு நாவலுக்கும் வழி இருந்தது.

 

என்னோட வழக்கமான கதை நடை படிப்பவங்க கொஞ்சம் யோசிச்சா கண்டுபிடிக்கலாம். ட்ரை பண்ணுங்க. 

 

Link

https://www.narumugainovels.com/threads/13101/

[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]