எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum
Quote from Pengal Thalam on May 6, 2024, 9:23 amவணக்கம் தோழமைகளே!
நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை, அது எந்த தளமாக இருந்தாலும் உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
[forum]
வணக்கம் தோழமைகளே!
நான் பெண்கள்தளம் ஹேமா. உங்கள் கதை பதிவிடும் இணைய இணைப்பை, அது எந்த தளமாக இருந்தாலும் உங்கள் தினசரி அப்டேட்களை நீங்கள் எவ்வாறு facebook ல் விவரத்துடன் அளிப்பீர்களோ அவ்வாறே இங்கும் நீங்கள் பதிவிடலாம். இங்கு தினமும் கதைகள் மீது ஆர்வம் கொண்டு விவரகளை தெரிந்து கொள்ள வரும் வாசகர்களுக்கு உங்கள் கதைகளின் விவரங்களை நீங்கள் அளித்து, நீங்களும் பயனடைந்து, உங்கள் வாசகர்களையும் மகழ்ச்சிப்படுத்துங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.
எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
[forum]