எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

90's பையன் 2k பொண்ணு – பிரவீணா தங்கராஜ்

Quote from Pengal Thalam on April 12, 2024, 12:27 pmபிரவீணா தங்கராஜ்
90’s பையன் 2k பொண்ணு audio novel completed friends.
ஏற்கனவே பிரதிலிபில, amazon kindleல வாசித்தவங்க இப்ப ஆடியோ நாவலாவாக RJ நித்யஶ்ரீ குரலில் கேட்டு பாருங்க.
சும்மா புன்னகையோட ரிஷிவேந்தன் ஷிவாலியை ரசிக்கலாம்.
அடுத்து புது கதை ஆடியோ நாவலாக கொடுக்கலாம்னு இருக்கேன்.
கதை பெயரே கதைக்களத்தை சொல்லிடும். ஆமாங்க நம்ம ஹீரோ ரிஷிவேந்தன் 90’s பையன், நாயகி ஷிவாலி 2k பொண்ணு.
அக்காவை பெண் பார்க்க வந்த நாயகன், தங்கையோட எப்படி ஜோடி மாறியது தெரியுமா? கதையை முழுசா கேளுங்க.
உங்கள் ஆர்.ஜே நித்ய ஶ்ரீ குரலில்.
Audio novels கேட்கும் அன்பு நெஞ்சங்களே மறக்காம சப்கிரைப் பண்ணிடுங்க. உங்கள் கருத்தை மறக்காம கமெண்ட்ஸ் பகுதியில சொல்லுங்க.
பிரவீணா தங்கராஜ்