எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்அமேசான் புது வரவுஹில்மா தாவுஸ்
ஹில்மா தாவுஸ்
Deleted user
#1 · April 24, 2024, 3:07 pm
Quote from Deleted user on April 24, 2024, 3:07 pmஹாய் மக்களே!இதயநிலா, இதயநிலானு ஒருத்தி இங்க எங்கயோ சுத்திட்டு இருந்தாளே? அவளை யாரும் மறந்திருக்க மாட்டிங்கனு நம்புறேன் ரெண்டு நாள் முன்ன சைட் விட்டு கதைய ரிமூவ் பண்ணிட்டேன். படிக்க நினைக்கிறவங்க இனி கிண்டில் பக்கமா போறதைத் தவிர வேறு வழி இல்லைங்ங்..தொலையாமல் தொடரும் வரை முதல் காதல் அழகு என்பாங்க. ஆனா இங்க.. இங்க தொலைந்த பிறகும் கூட காலம்பூரா உடன் வருது, இதயநிலாவோட காதலும்.. நெருக்கமும்..என்னாச்சு, யார் இந்த இதயநிலானு தெரிஞ்சிக்க கதைய படிங்க(எமோஷனலான கதைக்களம் தேடறவங்களுக்கு இந்த கதை பிடிக்க வாய்ப்பிருக்கு..)இதயாவின் ஹிருதயம்! - Idhayavin Hrudhayam! (Tamil Edition)Check this out!India, https://amzn.in/d/aNPAzfPHilma Thawoos
ஹாய் மக்களே!
இதயநிலா, இதயநிலானு ஒருத்தி இங்க எங்கயோ சுத்திட்டு இருந்தாளே? அவளை யாரும் மறந்திருக்க மாட்டிங்கனு நம்புறேன் ரெண்டு நாள் முன்ன சைட் விட்டு கதைய ரிமூவ் பண்ணிட்டேன். படிக்க நினைக்கிறவங்க இனி கிண்டில் பக்கமா போறதைத் தவிர வேறு வழி இல்லைங்ங்..
தொலையாமல் தொடரும் வரை முதல் காதல் அழகு என்பாங்க. ஆனா இங்க.. இங்க தொலைந்த பிறகும் கூட காலம்பூரா உடன் வருது, இதயநிலாவோட காதலும்.. நெருக்கமும்..
என்னாச்சு, யார் இந்த இதயநிலானு தெரிஞ்சிக்க கதைய படிங்க
(எமோஷனலான கதைக்களம் தேடறவங்களுக்கு இந்த கதை பிடிக்க வாய்ப்பிருக்கு..)
இதயாவின் ஹிருதயம்! - Idhayavin Hrudhayam! (Tamil Edition)
Check this out!
India, https://amzn.in/d/aNPAzfP
Hilma Thawoos
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 156,108