Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஸ்ரீ

ஷ்ருங்கார பரிபாஷைகள்
திங்கள் முதல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.
வண்ணமில்லா எண்ணங்கள் கதை வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியும் இத்தனை வரவேற்பு இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.அதோட பார்ட் 2 எழுதணும்ங்கிற எண்ணமும் இருந்தது இல்லை.
நிறைய பேர் கேட்ட ஒரே காரணத்திற்காக தான் இந்த முயற்சி.சஸ்பென்ஸ்ஸோட சேர்த்து மகிழன் ஷியாமாவின் காதல் களமும் எப்படியிருக்கும்னு பார்ப்போம்..😃
பார்ட் 1 அமேசானில் இருக்கு விருப்பமுள்ளவர்கள் படிச்சு பாருங்க..😃
வண்ணமில்லா எண்ணங்கள் (Tamil Edition) https://amzn.to/49i1vQJ
 
May be an image of 3 people, beard and text that says 'ஷ்ருங்கார பரிபாஷைகள் ஸ்ரீ'
 
[ உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து, நீங்களே மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]