Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஶ்ரீகலா

ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ ஒரு சந்தோசமான செய்தியுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். ‘கண்ணில் கனவாக நீ!!’ கதை எனது 54வது புத்தகமாக ஶ்ரீகலா பதிப்பகம் மூலம் வெளிவரவிருக்கிறது. அடுத்த வாரத்திலிருந்து புத்தகம் விற்பனைக்கு வருகிறது. எப்போதும் உறுதுணையாய், உற்சாகமாய் அரவணைக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
மொத்த விற்பனைக்கு தள்ளுபடி விலையில் புத்தகம் வேண்டுவோர் கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
புத்தகம் கிடைக்குமிடம் :
பிரியா நிலையம் : 9444462284
நிவேதா டிஸ்ட்டிரிபூட்டர்ஸ் : 9994047771 / 9962318439
அன்புடன்,
ஶ்ரீகலா 🙂
May be an image of 4 people, people smiling and text