Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ஶ்ரீகலா

 

ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ ஒரு சந்தோசமான செய்தியுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். மாத இதழ்களாக வெளிவந்த ‘என் நெஞ்சம் நீதானே..!! & எந்தன் இதயம்… உந்தன் சொந்தம்..!!’ கதைகள் எனது 53வது புத்தகமாக ஶ்ரீகலா பதிப்பகம் மூலம் வெளிவரவிருக்கிறது. அடுத்த வார இறுதியிலிருந்து புத்தகம் விற்பனைக்கு வருகிறது. எப்போதும் உறுதுணையாய், உற்சாகமாய் அரவணைக்கும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
மொத்த விற்பனைக்கு தள்ளுபடி விலையில் புத்தகம் வேண்டுவோர் கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
புத்தகம் கிடைக்குமிடம் :
பிரியா நிலையம் : 9444462284
அன்புடன்,
ஶ்ரீகலா 🙂
 
May be an image of 4 people and text