எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்
Quote from Pengal Thalam on April 4, 2024, 7:44 amவணக்கம் தோழமைகளே,
கதையை வாசித்த அனைவரும் என்னிடம் கேட்டது செந்தமிழ் வார்த்தைகளுக்கு அதாவது புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று.
எனவே உங்களுக்காகவே நான் கூறியது போல் கதையின் இறுதி அத்தியாத்தின் கீழ் கதையில் நான் உபயோகப்படுத்திய செந்தமிழ் புது வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இங்கு தொகுத்து கொடுத்து உள்ளேன். அதாவது glossary எனப்படும் சொற்களஞ்சியம். கதையை வாசித்து விட்டு இதை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் புரியும். புரியவில்லை என்றால் என்னிடம் கேட்கலாம். நான் உங்களுக்கு எடுத்து சொல்லி விளக்குகிறேன்.
இது வரை கதையை வாசித்து விட்டு கருத்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையின் இறுதி அத்தியாயம் நான் தனியாக சேர்காததால் என்னால் அத்திரியை மட்டும் தனியாக எடுத்து தர முடியவில்ல அதனால் அத்தியாயம் 21 முதல் 26 (இறுதி அத்தியாயம்) வரை உள்ள திரியின் கீழ் உள்ளது நீங்கள் கேட்ட புது வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் அதாவது glossary எனப்படும் சொற்களஞ்சியம்.
அதனால் தயவு கூர்ந்து சிரமம் பார்க்காது ஸ்க்ரோல் செய்து பாருங்கள். இது கதையை வாசித்து முடித்தவர்களுக்கு மட்டும் கூறுகிறேன்.
மற்றபடி கதையை இனி தான் வாசிக்கும் வாசகர்களுக்கு சிரமம் இருக்காது. கதையின் முடிவிலே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.
மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும் கதையை வாசித்து கருத்து கூறியவர்களுக்கு..
நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களையும் ஓரளவு போட்டி முடிவிற்குள் சரி செய்து இருக்கிறேன். எழுத்து பிழைகள், காட்சி அமைப்புகள், நேரங்கள், இடங்கள், வசனங்களுக்கு நடுவில் இடைவெளிகள் என அனைத்தும் பார்த்து சரி செய்து இருக்கிறேன். ஏதேனும் தவறு இருப்பின் அல்ல விட்டு இருப்பின் கூறுங்கள் அதை நான் குறித்து கொள்கிறேன்.
போட்டி முடிந்தவுடன் இக்கதையை மீள் பதிவு செய்யும் போதோ அல்ல புத்தகமாக அச்சிடும் போதோ அதில் இனி நீங்கள் கூறும் மாற்றங்களை சேர்த்து கொள்கிறேன்.
இனியும் வாசித்து ஆதரவு தரும் வாசகர்களுக்கு என் முன் கூட்டிய நன்றிகளும் அன்புகளும்.
https://www.narumugainovels.com/threads/10666/#post-35230
கதையை முதலில் இருந்து வாசிக்க:
https://www.narumugainovels.com/threads/10666/
அன்புடன்
நிலா ஐந்து.
[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]
வணக்கம் தோழமைகளே,