எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புவான்மதி ஹரி
வான்மதி ஹரி
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · May 3, 2024, 9:58 am
Quote from Pengal Thalam on May 3, 2024, 9:58 amவான்மதி ஹரி:
ஹாய் டார்லிங்ஸ்,என்னுடைய அடுத்த நேரடி புத்தகமான "மனம் உருகுதே உயிர் கரையுதே" இந்த வாரம் வெளிவருகிறது என்பதை உங்களிடம் சந்தோஷம் ததும்ப தெரிவித்துக்கொள்கிறேன். [ வெளிவந்துவிட்டது ]நாயகன் - ரிஷிதேவ்நாயகி - சௌந்தர்யலக்ஷ்மிபிடிக்காத திருமணத்தில் இணைந்த இவர்களின் வாழ்க்கை எப்படி காதலில் உருகி மறுகி போகிறது என்பதை என் பாணியில் நிறைய காதல் கொஞ்சம் காமெடியுடன் கொடுத்திருக்கிறேன்....புத்தகம் கிடைக்கும் இடங்கள்:பிரியா நிலையம்+91 94444 62284அருண் பதிப்பகம்+91 90031 45749புத்தகம் வாங்க விரும்புகிறவர்கள் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...அன்புடன்வான்மதி ஹரி
வான்மதி ஹரி:
ஹாய் டார்லிங்ஸ்,
என்னுடைய அடுத்த நேரடி புத்தகமான "மனம் உருகுதே உயிர் கரையுதே" இந்த வாரம் வெளிவருகிறது என்பதை உங்களிடம் சந்தோஷம் ததும்ப தெரிவித்துக்கொள்கிறேன். [ வெளிவந்துவிட்டது ]
நாயகன் - ரிஷிதேவ்
நாயகி - சௌந்தர்யலக்ஷ்மி
பிடிக்காத திருமணத்தில் இணைந்த இவர்களின் வாழ்க்கை எப்படி காதலில் உருகி மறுகி போகிறது என்பதை என் பாணியில் நிறைய காதல் கொஞ்சம் காமெடியுடன் கொடுத்திருக்கிறேன்....
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
பிரியா நிலையம்
+91 94444 62284
அருண் பதிப்பகம்
+91 90031 45749
புத்தகம் வாங்க விரும்புகிறவர்கள் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
அன்புடன்
வான்மதி ஹரி
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,373