எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

வாசகர்களே! உங்களுக்கானது :

Quote from Pengal Thalam on October 5, 2024, 10:17 amஎன்னைப் போல கதை ஆர்வலர்களால் தான் இந்த pengalthalam இணையதளம் இன்றும் எதோ ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதற்காக உங்களுக்கு எனது நன்றிகள் பல.
எவ்வளவு வேலைகள் இருத்தாலும், எவ்வளவு செலவுகள் [ வருமானத்தைவிட இதற்கான செலவு ] வந்தாலும் ஒருபோதும் இதை நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றியதே இல்லை. புதிய பதிவுகள் இட நாள்,வார கணக்கு எடுத்துக்கொண்டாலும், என் கண்ணில் கருத்தில் பட்டதை இங்கு பதிவிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
அவற்றையும் வந்து பார்த்துச் செல்லும் அன்பானவர்களுக்கு எப்போதும் நன்றி.
![]()
உங்களுக்கு இங்கு கதைகளின் விமர்சனங்கள், கருத்துக்கள், தேடல்கள் குறித்து பதிவுகள் இட விருப்பம் இருப்பின், அதற்கான பகுதியின் [ வாசகர்களின் எண்ணங்கள் ] கீழ் உள்ள சிறு தலைப்பின் உள்ளே சென்று Reply பட்டனைக் க்ளிக் செய்து உங்கள் எண்ணங்களைப் பதிவிடலாம்.
கண்டிப்பாக Register, Log in செய்திருக்கவேண்டும், தோழிகளே.
என்னைப் போல கதை ஆர்வலர்களால் தான் இந்த pengalthalam இணையதளம் இன்றும் எதோ ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதற்காக உங்களுக்கு எனது நன்றிகள் பல.