Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வநிஷா

வநிஷா :
சிக்கி சிக்கி தவிக்கிறேன் 
டியர் செல்லம்ஸ்,
சிக்கி சிக்கி கதை இன்னும் அஞ்சு எபிசோட்ல முடிஞ்சிரும் நினைக்கறேன். இனி தினமும் பதிவு போடுவேன். கடைசி எபி போட்டு மூனு நாள்ல லிங்க் ரிமூவாகிடும்.
ரீரன் கதையா இருந்தாலும் குரு மிரு மேல நீங்க காட்டும் அன்பு, செம்மையா இருக்கு!! நன்றி டியர்ஸ் 🙂
கதை லிங்க்:
 
May be an image of 1 person and text