Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வத்சலா ராகவன்

வணக்கம் மக்களே
அடுத்த புத்தகம் வந்திருக்கிறது . உங்கள் அனைவருது அன்பும் ஊக்கமும் இல்லை என்றால் இந்த மாதிரி அழகான கதைகள் எல்லாம் கண்டிப்பாக சாத்தியமில்லை. நன்றி நன்றி நன்றி மக்களே
இந்த அழகான அட்டைப்படதிற்கும் எனது புத்தகங்களை தொடர்ந்து பதிப்பித்து தருவதற்கும் அறிவாலயம் பதிப்பகத்தாருக்கு மனம் நிறைந்த நன்றிகள்
புத்தகம் கிடைக்குமிடம்
அருணோதயம்
5/3,கௌடியா மடம் சாலை
ராயப்பேட்டை ,சென்னை 14
9444112808
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
May be an image of 3 people, temple and text