Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

லதா பைஜூ

டியர் நட்பூஸ்,
எனது 'துகினமே என் தூவானமே' நாவலை நாளை மதியம் (4.5.24 Afternoon) முதல் மறுநாள் மதியம் (5.4.24 Afternoon) வரை இரு நாள்கள் கிண்டிலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கதையைப் பாதி வரை படித்தவர்கள், புதிதாய் படிக்க விருப்பமுள்ளவர்கள் டவுன்லோடு செய்து படித்து உங்கள் கருத்துகளை அங்கே பதிந்தால் மகிழ்வேன்...
என்றும் நட்புடன்,
லதா பைஜூ