Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ரேவதி அசோக்

ரேவதி அசோக்
 
ஹாய் கைஸ்,
கலையாத மௌனங்கள் இரண்டாம் பாகம்
 
நாளையிலிருந்து (01/05/2024) மூன்று நாளைக்கு அதாவது (03/05/2024) வரை இலவச தரவிறக்கம் கொடுத்திருக்கேன். படிக்காதவர்கள், இந்த கதையை பிடித்தவர்கள் தரவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.