எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Forum breadcrumbs – You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புருத்ரப்ரார்த்தனா
ருத்ரப்ரார்த்தனா

Pengal Thalam@admin
2,704 Posts
#1 · June 14, 2024, 11:58 am
Quote from Pengal Thalam on June 14, 2024, 11:58 amஹலோ மக்களே…அதிர்துடியன் யாழியோட காதல் கதையை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்…. சென்ற வருடம் பெயர் சொல்லாமல் எழுதிய போட்டியில் கலந்துகிட்ட மினிஸ்டரும் கலெக்டரும் இப்போ புத்தகவடிவில் mallika manivannan publications இல் வரப்போறாங்க… இதை சாத்தியமாக்கிய மல்லி மேம்க்கு என் மனமார்ந்த நன்றிகள்…. புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் 9487541023 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். கடைகளிலும் கிடைக்கும். Thank you so much for your support dears
ஹலோ மக்களே…
அதிர்துடியன் யாழியோட காதல் கதையை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்…. சென்ற வருடம் பெயர் சொல்லாமல் எழுதிய போட்டியில் கலந்துகிட்ட மினிஸ்டரும் கலெக்டரும் இப்போ புத்தகவடிவில் mallika manivannan publications இல் வரப்போறாங்க… இதை சாத்தியமாக்கிய மல்லி மேம்க்கு என் மனமார்ந்த நன்றிகள்…. புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் 9487541023 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். கடைகளிலும் கிடைக்கும். Thank you so much for your support dears 










Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 203,314