Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராவண கட்கம்

அஞ்சனா சுபி :

வணக்கம் தங்கங்களே! 

 

அனைவரும் நலமா? நான் நலம். இந்த வருடத்தின் புதிய தொடக்கத்துக்கு எனது AS PUBLICATIONS மூலம் பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறேன். 

 

இத்தருணத்தில் எனது வாசிப்பு அனுபவங்களுக்கும் எழுத்துக்கும் பக்கபலமாக திகழ்ந்த VNS பதிப்பகத்தாருக்கும், திருமதி. ஜனனி நவீன் அவர்களுக்கும் எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன். மேலும் நான் கிட்ட தட்ட ஒரு வருட காலம் எழுத்துலகில் இருந்து தள்ளி நின்ற போதும், இந்த அஞ்சனா சுபியின் கதை உலகம் குழுவை விட்டு நீங்காது உடன் நின்ற அன்பு வாசக சொந்தங்களுக்கும் துவண்ட போதெல்லாம் உற்ற துணையாக தோள் தந்து தட்டி தந்த நட்புகளுக்கும் எனது பதிப்பகத்தின் முதல் வெளியீடான ராவண கட்கம் சமர்ப்பணம். 

 

இது இந்த எழுத்துலகில் தத்தி தவழும் குழந்தையின் நேரடி கன்னி முயற்சி. முதல் புத்தகம் எழுதிய போது இருந்த அதே மனநிலையில், தங்களின் நல்லாதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 

 

புத்தக விவரம் 

 

ராவண கட்கம் - Rs.440/-

 

புத்தகம் கிடைக்கும் இடம் 

 

அருண் பதிப்பகம்- 9003145749

 

பிரியா நிலையம்- 9444462284

 

நன்றி

அன்புடன் 

அஞ்சனா சுபி