Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராஜி

Self promotion alert 🚨 🤣
ஒரு வாரமா.. fb மெம்மரியில் தேனுவும் கௌதமும் தான்🥰🥰🥰
(தேடித் தொலைத்தேன் உன்னை)
இப்போ தொடங்கியிருக்கிற கௌதம்.. இந்த கௌதமை‌ பீட் செய்யவானு தெரியல.. ஆனா நிச்சயம் படிக்கிறவங்களை ஏமாத்த மாட்டான்.🥰🥰🥰🥰
(இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ! அமேசானில் போயிட்டு இருக்கு🏃🏃🏃)
Alert 🚨🚨🚨
18+ concept (EMA) 😌
 
May be an image of 2 people and Tower Bridge