Forum

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராஜி அன்பு

ஹாய் பிரெண்ட்ஸ்..
மற்றுமொரு கதையுடன் உங்களை மீண்டும் சந்திக்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
சிறகை விரித்தாடும் காதல்! இதை நான் 2018 ஆம் ஆண்டு எழுதினேன். என்னுடைய ஆறாவது கதை இது!
அப்பொழுது ஆன்லைனில் வந்த பொழுது.. மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலர் வாசக தோழமைகளை பெற்றேன்.
இந்த கதையை பெரும்பாலும்.. பழைய ரிடர்ஸ் படித்திருக்கலாம். புது வாசகர்களுக்காக இதோ சின்ன அறிமுகம்..
இது ஒரு travel vlog பற்றிய கதை.. இது நட்பும், காதலும் கொண்ட ஆராவாரம் கொண்ட கதை!
இளைஞர்களின் உற்சாக கொண்டாட்டமாக இந்த கதை இருக்கும்.
படித்து மகிழுங்கள் . ஒருநாள் விட்டு ஒருநாள் யூடி உண்டு.
பின் குறிப்பு: இதில் வரும் இடங்களில் கேரளாவை தவிர வேற எங்கேயும் நான் போனதில்லை😅