எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

பெண்களுக்கான தளம்
பெண்களுக்கான தளம்
Quote from Pengal Thalam on July 26, 2024, 5:20 pmராஜி அன்பு
ஹாய் பிரெண்ட்ஸ்..சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறேன்.இதுவரை ஆன்லைனில் வெளிவராத எனது புது கதை "தீக்காட்டில் பூ மலருமா!" நேரடி புத்தகமாக பிரியா நிலையம் பதிப்பகம் வெளியிடுகின்றது.இந்த கதை உக்ரைன் மற்றும் இரஷ்யா நாட்டிற்கு இடையில் நடைப்பெறும் போரில் சிக்கி கொண்ட காதலர்களை பற்றிய கதை!எனது வழக்கமான பாணியில் கதை கொடுத்திருக்கிறேன் வாங்கி படித்து தங்களது கருத்துக்களை பகிருங்கள்.புத்தகம் வாங்க அணுக வேண்டிய தொலைபேசி எண் :9444462284
ராஜி அன்பு
Notifications