Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

மேகவாணி

மேகவாணி :

ஹலோ உறவுப்பூக்களே! அடுத்த சர்ப்ரைஸ் போஸ்ட்டோட வந்துட்டேன். நம்ம எல்லாருக்கும் லைஃப்ல ஒரு குட்டி மேஜிக் நடக்கும். அந்த மேஜிக் நடக்க அன்பு, காதல், நேசம், நட்பு, உறவுன்ற மந்திரம் வாழ்க்கை முழுக்க தொடர்ந்து வரும். அப்படியான காதல் மந்திரத்தை அடிப்படையா வச்சு தூரிகை தளம் நடத்த இருக்கும் குறுநாவல் போட்டி தான் "லவ் மந்திரம்".
லவ் அட் பர்ஸ்ட் சைட்... அது கதாநாயகிக்கும் ஏற்பட்டு இருக்கலாம். கதாநாயகனுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது இருவருக்குமே ஏற்பட்டு இருக்கலாம். முதல் பார்வையில் தோன்றிய காதலை மையப்படுத்தி அதனை வெளிக்கொணர அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு என்னவெல்லாம் மந்திரம் போட்டு துணையைக் கைப்பிடித்தார்கள் என்ற கருவில் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன், திரில்லர் இப்படி இன்னும் எந்த வகையையும் புகுத்தி கதையை உருவாக்கலாம்.
மேலும் விவரங்கள் அறியவும், போட்டியில் பங்கு கொள்ளவும் கீழே உள்ள திரியை க்ளிக் செய்யவும்.
 
 
May be an image of text