எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்மேகவாணி
மேகவாணி
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · July 21, 2024, 6:38 pm
Quote from Pengal Thalam on July 21, 2024, 6:38 pm
வணக்கம் உறவுப்பூக்களே! ஒரு சந்தோஷமான செய்தியோட வந்துருக்கேன். எங்களோட பல மாத எண்ணம் மற்றும் ஆசை, இன்னைக்கு நிஜமா நடந்து இருக்கு. நம்ம ஒரு கட்டத்துல இருந்து அடுத்த கட்டத்துக்குப் போறதுக்காக என்ன முயற்சி எடுத்தாலும், என்ன தான் அதுக்காக ஆசைப்பட்டாலும் அந்த நேரத்துக்குன்னு ஒரு தூண்டுதல் தேவைப்படும். அப்படி ஒரு தூண்டுதல் இவங்க தான் குடுத்தாங்க.'செய்யணும்ன்னு நினைச்சுட்டீல தென் பேக் அடிக்காம அதை செய். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்ன்னு சொல்லு நான் செய்றேன்' அப்படியான வார்த்தைகள் நம்மளை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். ஃபீலிங் வெரி பாசிட்டிவ் வித் ஹெர் வொர்ட்ஸ். சொன்ன மாதிரி, சட்டுன்னு சட்டுன்னு எல்லாமே செய்ய வச்சதும் இவங்க தான். தேங்க் யூ சோ மச் பிரஷா அக்கா Prasha Jeyakumar .என்ன விஷயம்ன்னு சொல்லாம நன்றி மட்டும் சொல்லுறேன்னு நீங்க யோசிக்குறது புரியுது. ஏன்னா அவங்க செஞ்ச உதவிய நினைச்சு அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு.. ஓகே இட்ஸ் டைம் ஃபார் அனௌன்ஸ்மெண்ட்...தூரிகை தளத்தோட அடுத்த கட்ட வளர்ச்சியாக பதிப்பகம் தொடங்கியுள்ளோம் டியர்ஸ்."யான் பதிப்பகம்". இது தான் தூரிகை தளத்தின் பதிப்பகம். எஸ். இனி என்னோட அனைத்து புத்தகங்களும் யான் பதிப்பகம் மூலமாகவே வெளிவரும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.யான் பதிப்பகத்தில் பதிக்கப்படும் புத்தகங்களை பிரியா நிலையம், நிவிதா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.யான் பதிப்பகம் மூலம் வெளியான முதல் புத்தகம் "என்னோடு தான் நானில்லையே!". இந்த ஸ்டோரி எனக்கு உண்மையாவே ஸ்பெஷல். நான் ரொம்ப ரசிச்சு எழுதுனது ஒன்னு. இன்னொன்னு என் சொந்த பதிப்பகத்துல வெளியான புத்தகம். ஃபீலிங் வெரி ஹேப்பி.கதைக்கு பிழைத்திருத்தம் பணிகளை நிறைவா செஞ்சு கொடுத்து, டிடிபி ஒர்க்ல என்னை கைட் செஞ்சு, என்கரேஜ் பண்ணி செய்ய வச்ச லதா பைஜூ அக்காவிற்கு மை லவ்ஸ்... தேங்க் யூ சோ மச் பார் யுவர் டைம்லி ஹெல்ப் அண்ட் சப்போர்ட் அக்கா. Latha Baijuபதிப்பகம் இதெல்லாம் தாண்டி இப்படியான உறவுகளை சம்பாரிச்சது தான் உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லா வெற்றியும் கிடைச்ச பீல்.அஃப்கோர்ஸ் வாசகர்களான நீங்க இல்லைன்னா இது சாத்தியமே இல்ல. எப்பவும் போல எங்களோட இந்த முயற்சிக்கும் உங்கள் ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம் டியர்ஸ்.என்னோடு தான் நானில்லையே புத்தகம் புதன்கிழமை வெளியாகும்.புத்தகத்தின் விலை : ரூ. 316புத்தகம் கிடைக்கும் இடங்கள்:நிவிதா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்:99940 47771 / 99623 1843910% தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம்.ப்ரியா நிலையம்:94444 62284ப்ரீ ஆர்டர் (pre - order) செய்ய விரும்புபவர்களும் மேலே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது என்னை இன்பாக்ஸ், வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். எல்லா புகழும் இறைவனுக்கேஅடுத்து ஒரு ஹேப்பியான அனவுன்ஸ்மெண்ட்டோட மறுபடியும் வர்றேன். ஸ்டே டியூண்ட்...
வணக்கம் உறவுப்பூக்களே! ஒரு சந்தோஷமான செய்தியோட வந்துருக்கேன். எங்களோட பல மாத எண்ணம் மற்றும் ஆசை, இன்னைக்கு நிஜமா நடந்து இருக்கு. நம்ம ஒரு கட்டத்துல இருந்து அடுத்த கட்டத்துக்குப் போறதுக்காக என்ன முயற்சி எடுத்தாலும், என்ன தான் அதுக்காக ஆசைப்பட்டாலும் அந்த நேரத்துக்குன்னு ஒரு தூண்டுதல் தேவைப்படும். அப்படி ஒரு தூண்டுதல் இவங்க தான் குடுத்தாங்க.
'செய்யணும்ன்னு நினைச்சுட்டீல தென் பேக் அடிக்காம அதை செய். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்ன்னு சொல்லு நான் செய்றேன்' அப்படியான வார்த்தைகள் நம்மளை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். ஃபீலிங் வெரி பாசிட்டிவ் வித் ஹெர் வொர்ட்ஸ். சொன்ன மாதிரி, சட்டுன்னு சட்டுன்னு எல்லாமே செய்ய வச்சதும் இவங்க தான். தேங்க் யூ சோ மச் பிரஷா அக்கா Prasha Jeyakumar .
என்ன விஷயம்ன்னு சொல்லாம நன்றி மட்டும் சொல்லுறேன்னு நீங்க யோசிக்குறது புரியுது. ஏன்னா அவங்க செஞ்ச உதவிய நினைச்சு அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு.. ஓகே இட்ஸ் டைம் ஃபார் அனௌன்ஸ்மெண்ட்...
தூரிகை தளத்தோட அடுத்த கட்ட வளர்ச்சியாக பதிப்பகம் தொடங்கியுள்ளோம் டியர்ஸ்.
"யான் பதிப்பகம்". இது தான் தூரிகை தளத்தின் பதிப்பகம். எஸ். இனி என்னோட அனைத்து புத்தகங்களும் யான் பதிப்பகம் மூலமாகவே வெளிவரும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
யான் பதிப்பகத்தில் பதிக்கப்படும் புத்தகங்களை பிரியா நிலையம், நிவிதா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
யான் பதிப்பகம் மூலம் வெளியான முதல் புத்தகம் "என்னோடு தான் நானில்லையே!". இந்த ஸ்டோரி எனக்கு உண்மையாவே ஸ்பெஷல். நான் ரொம்ப ரசிச்சு எழுதுனது ஒன்னு. இன்னொன்னு என் சொந்த பதிப்பகத்துல வெளியான புத்தகம். ஃபீலிங் வெரி ஹேப்பி.
கதைக்கு பிழைத்திருத்தம் பணிகளை நிறைவா செஞ்சு கொடுத்து, டிடிபி ஒர்க்ல என்னை கைட் செஞ்சு, என்கரேஜ் பண்ணி செய்ய வச்ச லதா பைஜூ அக்காவிற்கு மை லவ்ஸ்... தேங்க் யூ சோ மச் பார் யுவர் டைம்லி ஹெல்ப் அண்ட் சப்போர்ட் அக்கா. Latha Baiju
பதிப்பகம் இதெல்லாம் தாண்டி இப்படியான உறவுகளை சம்பாரிச்சது தான் உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லா வெற்றியும் கிடைச்ச பீல்.
அஃப்கோர்ஸ் வாசகர்களான நீங்க இல்லைன்னா இது சாத்தியமே இல்ல. எப்பவும் போல எங்களோட இந்த முயற்சிக்கும் உங்கள் ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம் டியர்ஸ்.
என்னோடு தான் நானில்லையே புத்தகம் புதன்கிழமை வெளியாகும்.
புத்தகத்தின் விலை : ரூ. 316
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
நிவிதா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்:
99940 47771 / 99623 18439
10% தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம்.
ப்ரியா நிலையம்:
94444 62284
ப்ரீ ஆர்டர் (pre - order) செய்ய விரும்புபவர்களும் மேலே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது என்னை இன்பாக்ஸ், வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். எல்லா புகழும் இறைவனுக்கே
அடுத்து ஒரு ஹேப்பியான அனவுன்ஸ்மெண்ட்டோட மறுபடியும் வர்றேன். ஸ்டே டியூண்ட்...
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,437