Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

மின்கவி

மின்கவி :
அனைவருக்கும் வணக்கம்.🙏🏻
இதுவரை Printed books வெளியிட
Amazon, Flipkart போன்ற e commerce தளத்தை சார்ந்து இருந்தோம். இனி அவர்கள் வழங்கும் அதே e commerce service model ஐ தமிழ் மொழி‌ எழுத்தாளர்கள் பயன் பெரும் வகையில் மின்கவி நிறுவனம்
MIN E - Store எனும் e- commerce தளத்தை அறிமுகம் செய்கிறது.
"Virtual Hub" தொழில்நுட்பம்‌ மூலம் Books Stocks வாங்கி வைக்கப் படாமல் , out of stock என்ற‌ நிலை இல்லாமல், இனி புத்தகங்களை குறைந்த விலையில் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக தமிழ்நாடு அளவில் தொடங்கி.. படிப்படியாக International users புத்தகங்கள் வாங்கும் நடைமுறை எளிமையாக்கப்படும்.
நன்றி
மின்கவி